Share:
Notifications
Clear all

மன்மதன் 49

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 49

மன்மதன் தேசத்து மல்லிகை
 
     முதல் கூடல் எவ்வளவு நேரம் சென்றது என  இருவரும் அறியர் ..
அவனது தேடலுக்கு விடிவு இல்லை போலும் தேடிக்கொண்டே இருந்தவன் விடியற்காலையில் அவளுடன் துயில் உறங்கினான்..

இரவு முத்து எடுத்ததின் பலன் மதியம் பன்னிரெண்டு மணிக்கே இருவரும் எழுந்தனர் அதுவும் பல்லவியின் அழைப்பிலே..

இருவரும் உறக்கத்தில் இருந்து எழுந்த அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு அவர்களின் கோலம் முகத்தில் நாண கோடு வரைய வேகமாக நிலா அங்கிருந்து குளியல் அறைக்குள் ஓடினாள்..ஏனெனில் அவள் உறக்கம் கலைக்கும் போது அவள் அவனது மார்பில் படுத்து இருக்க அவன் போன் வந்ததும் அவளை விடாமல் போனை எடுத்து பேசவும் மெல்ல உறக்கம் கலைந்தவளுக்கு நாணம் போட்டி போட விலக போனவளை நெற்றியில் ஒரு மென்மையான முத்தத்தை வைத்து விட்டே அவன் விட விட்டால் போதுமென்று ஓடி விட்டாள்...

போனை கூட எடுக்காமல் ,"ஹே நிலா எங்கே போற.. அந்த பாத்ரூம் போகாத பக்கத்து ரூம் பாத்ரூமுக்கு போ அந்த பைப்பில் தண்ணீர் வராது "..என்று சிரித்தபடி கூறியவன்," அங்கே ரைட் சைட் கார்னர்ல ஒரு வால்வு இருக்கும் அதை ஆப் பண்ணிட்டு போ..அப்படியே மோட்டர் ஸ்விச் ஆன் பண்ணிட்டு போ தண்ணீர் இருக்காது " என்று அவளது வெட்கத்தை பார்த்து சிரித்தபடியே கூற அவளோ அவன் முகத்தை கூட பார்க்காமல் சிரித்தபடி ஓடினாள்..

மீண்டும் பல்லவி அழைக்க, " எஸ் மாம்".. என்க

"என்ன டா காலேஜ் போகல..உன் குரல் ஒரு மாதிரி இருக்கு"..என்று சந்தேகமாக கேட்க,

"போகல மா"..

"வெண்ணிலா போயிட்டாளா"..

"இல்லை மா"..

"என்னாச்சு ரெண்டு பேரும் லீவ் போட்டு இருக்கீங்க "..என்க

"அது மா".. அம்மாவிடம் என்ன சொல்வதென்று தயங்கியவன்," இல்லை மா இலேசா தலைவலி அது தான் போகல நிலா என்னை பார்த்துக்கறேன்னு சொல்லி அவளும் போகல "..என்று கூசாமல் பொய் கூறவும் தன் மகன் கூறியது உண்மை என்று நம்பிய அவனது தாய் சிறிது நேரம் உரையாடியவர் ,"மனு செழியன் பீஸ் கட்டுறேன்னு சொன்ன அப்போ வேணாம்னு சொன்னியா".. என்று கேட்க

நியூஸ் அதிவிரைவாக டெல்லி சென்றடைந்து விட்டது என்று புரிந்து விட, " ஹ்ம்ம்".. என்று மட்டும் முனகினான் மனு

"நான் அப்பா கிட்ட சொல்லி பணம் கொஞ்சம் அதிகமா போட சொல்லி இருக்கேன்".. என்று கூறவும் அதுவும் மனுவுக்கு பிடிக்காமல் போக," ஹ்ம்ம்".. என்று மட்டும் முனகி விட்டு போனை வைத்து விட்டான்..

குளிக்க அறைக்குள் நுழைந்தவள் மனது மகிழ்ச்சியிலா இல்லை காலை எழுந்ததும் அவன் சிரித்து பேசியதா இல்லை நேற்றைய இரவின் மென்மையா எதுவென்று புரியாமல் அவள் மனம் அமைதி அடைந்தது..

மாயா என்ற ஒரு அரிப்பு அவளை அரித்தாலும் அவனுடன் புதிய வாழ்க்கையை தொடங்கியதில் அவளுக்கு விருப்பமே..ஆனால் அவளுக்கு புதிய வாழ்க்கை வாழ விருப்பம் ஆனால் அவன் மனதை அறியாமல் தொடங்கியது சிறிது வருத்தமே..

தாலி கட்டிய கணவன் தொட்டதும் பூவாக மலர்ந்து அவனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ கூடிய பெண்கள் இந்த உலகில் உண்டு எனில் அதில் நிலாவும் சேருவாள்..அவளுக்கு பல விஷயங்கள் அவனிடம் தவறு என்று புரிந்தாலும் மனு அவளுடைய கணவனே..அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லையே..

அதற்காகவே அவன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் அவனை வேறு ஒருவளுக்கு தாரை வார்க்க தயாராக இருந்தாள் அப்படி இருந்தும் கணவன் தொட்டதும் அவளால் மறுக்க இயலாமல் போனது..

நிலா அவள் மனதில் உள்ளதை வாய் திறந்து கூறினால் எல்லா பிரச்னையும் சுபமாக முடிந்து விடும் ஆனால் அவள் அப்படி சுபமாக முடிய விட மாட்டாளே..

மனுவோ தன் அம்மா பீஸை பற்றி நியாபகப்படுத்தியதும்  அதை எப்படி அடைக்கலாம் என்று யோசிக்க அப்போது தான் அவனுக்கு ஒன்று நியாபகம் வந்தது..

அவன் ஒரு கூடை பந்து விளையாட்டு வீரன் அதனால் அவன் வார இறுதி நாட்களில் கிளப்களில் நடக்கும் மேட்ச்களுக்கு விளையாட செல்வான்..அப்படி விளையாட போகும் போது அவர்கள் ரொக்க பரிசை தருவார்கள் அதற்காக ஒரு வங்கி கணக்கு கூட அவன் பெயரில் தொடங்கப்பட்டு இருக்க அது அவன் விளையாடி அவனது சொந்த சம்பாத்தியத்தில் கிடைத்த பணம் ஆகும்..

அவனது தந்தை இதை விட அதிக பணம் தருவதால் மனு அந்த வங்கி கணக்கை கண்டு கொள்ளாமலே இருந்தான்..இப்போது அதன் நியாபகம் வர வேகமாக எழுந்து லேப்டாப்பை ஆன் செய்து அந்த வங்கி கணக்கில் உள்ள பணத்தை பார்க்கவும் அதில் அவளுக்கு தேவையான பணம் போக ஒரு சில ஆயிரம் இருந்தது..

அவன் பத்து வருடங்களாக விளையாடி பரிசு பெற்ற பணம் அல்லவா எனவே அவனுக்கு குஷி தாங்க முடியவில்லை குளித்து முடித்து வந்தவளை பார்க்க ரோஜா மலரை போல இருந்தவளை தூக்கி சுற்றினான்..

"ஹே நிலா பேபி".. என்க

"என்னங்க இது இறக்கி விடுங்க எனக்கு சமைக்கணும் நேத்து மதியம் சாப்பிட்டது "..என்க..அவளுக்கு அவனது செய்கை எல்லாம் வெட்கத்தை தான் கொடுத்தது..

அவள் கூறவும் அவளை உடனே இறக்கி விட்டவன் அவளை பார்த்து, "செம்மையா இருக்க டி நேத்து பார்த்த மாதிரி என்க "..அவளோ தலை கவிழ்ந்து நின்றாள்..

அவனோ குனிந்து இருப்பவளின் அருகே நெருங்க நின்றவன் மெல்ல குனிந்து அவளது முகத்தை பார்க்க அவ்வளவு அருகாமையில் அவனது முகத்தை கண்டவளுக்கு முகம் சிவக்க அதில் மேலும் தன்னை தொலைத்தவன் மெல்ல குனிந்து இதழை பறிக்க போகவும் அவள் விலகவும் சரியாக இருக்க அவனது முத்தம் கழுத்து கீழே மார்புக்கு சற்று மேலே பதிந்து போனது ஆனால் அந்த கள்வனோ அங்கே இருந்து எழ மனமே இல்லாதது போல இருக்க அவளுக்கு நேற்றைய நினைவுகள் வந்து போக அதை அவளின் உடலின் சூட்டை வைத்து உணர்ந்தவன் மெல்ல தனங்களில் அவனது முகத்தை இறக்க அவளால் முடியவில்லை.. மெல்ல அவளுள் உணர்ச்சி பிரவாகத்தை கொணர்ந்தவன் மெல்ல அவள் முன் மண்டியிட்டு அவளது வயிற்றை கட்டி கொண்டான்..

அவனின் இந்த செய்கையில் விலகிய அவளது சேலையை விலகி அவளின் வெண் இடையில் அழுத்தமான தன் இதழ்களை பதித்தான்..மெல்ல மெல்ல அவளது இடையை வருடி கொடுத்தான்..

அவளோ கூசி சிலிர்த்தவள் கைகள் பிடிமானத்திற்கு அவனது தலையை பிடிக்க அவனுக்கும் அந்த நொடி அவள் தேவையாக இருக்க மெல்ல அவளை தூக்கி கொண்டு படுக்கை அறைக்கு இடம் பெயர்ந்தான்..

முதல் கூடல் என்னவென்று அறியாமல் பால பாடம் கற்றார்கள் என்றால் இந்த முறை நிதானத்தை கையில் எடுத்தான்..சில இடங்களில் மென்மையும் பல இடங்களில் வன்மையும் கடைபிடித்து மீண்டும் அங்கே ஒரு கூடல் அரங்கேறியது..

கூடல் முடிந்து அவன் மார்பில் அயர்ந்து படுத்தவள், " இனி நான் மறுபடியும் குளிச்சு சமைக்கனும்".. என்க அவனோ அவளது தலையில் முட்டி ,

" நீ சமைக்க வேணாம் நான் வாங்கிட்டு வரேன் அண்ட் உன்னோட காலேஜ் பீஸ் நாளைக்கு கட்டிடலாம்".. என்க

அவளோ," சரி "..என்று தலையாட்டினாள்..அவளுக்கு அவனுடன் இப்படியே வாழ வேண்டும் என்ற ஆசை கூட துளிர் விட துவங்கியது..

அதன் படி மனு உணவு வாங்கி வந்து இருவரும் உண்டு மாலை வெளியே அவளது பீஸை காலேஜில் கட்டி விட்டு வந்தனர்..

இரவு ஆனது நிலாவுக்கு பயம் தொற்றி கொள்ள நிலா புத்தகத்தை எடுத்து கொண்டு அருகில் இருந்த அறைக்கு சென்று பதுங்கி கொண்டாள்..

மனுவோ நாளை முதல் பிருத்திவியின் கம்பெனிக்கு ப்ரொஜெக்ட் செய்யும் விஷயமாக சில வேலைகள் இருக்க அதை உற்சாகமாகவே செய்து கொண்டு இருந்தான்..

இந்த உற்சாகத்துக்கு காரணமும் அவன் மனைவியே..அவளை முதன் முதலாக பார்த்த தருணத்தை நினைத்து பார்க்க அவனுக்குள் மெல்லிய புன்னகை இழையோடியது..

அவள் அப்போதே அவனை ஈர்த்து இருக்க வேண்டும் அதனால் தானோ நான் அவள் கழுத்தில் தாலி கட்டினேன்.. அதனால் தானோ அவளை வெறுத்த என்னால் ஈசியாக அவளை காதலிக்கவும் முடிந்தது என புரிந்து கொண்டவன் கனவுலகத்தை விட்டு நிகழ் உலகத்துக்கு வந்தவனின் கண்கள் நேற்றைய இரவை எண்ணி பார்த்து அவன் மனம் துள்ளி குதிக்க தன் மனைவியின் அருகாமையை எதிர் பார்த்தது..

அவன் கண்கள் அவளை தேட எங்கேயும் தட்டுப்படாமல் இருப்பதை பார்த்து , "இவளுக்கு எங்கேயாவது ஓடி ஒளியறதே வேலையா போச்சு மனுசன் இங்கே அவளை நினைச்சு காத்து இருப்பான்னு நினைப்பு இல்லை "..என நெனைத்தவன் அவளை தேட,

அவளோ அங்கே புத்தகத்தை தலை கீழாக வைத்து கொண்டு எங்கேயோ வெறித்து கொண்டு இருந்தவள் மனு அறைக்குள் வரும் அரவம் கேட்டு வேகமாக என்னவோ இன்றே அந்த முழு புத்தகத்தை படித்து தள்ளுபவள் போல படிக்க அவன் அவள் அருகே வரவும் நிலாவின் மனம் மீண்டும் தடக் தடக் என ஓட துவங்கியது..

நேற்று ஏதோ ஒரு மனநிலையில் இருந்ததால் அவளால் ஒப்பு கொள்ள முடிந்ததற்கு இன்றும் அவன் அவளிடம் இதை எதிர்பார்த்து நிற்பது அவளுக்கு பயத்தை கொடுக்க அவனோ கூலாக அவள் அமர்ந்து இருந்த படுக்கையின் அருகில் வந்து நெருங்கி அமர்ந்தான்



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top