Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் : 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 14

இங்கு வந்து இரண்டாம் நாள் அவளிடம், "எப்போ உனக்கு பீரியட்ஸ்??".. என்று கேட்க ,

அவளோ , "என்ன இதெல்லாம் கேக்கறீங்க??".. என்று வெக்கப்பட்டு தலைகுனியவும்,

அவனோ , "கேட்டா அதுக்கு பதில் சொல்லு "...என்று கடம்பன் அழுத்தமாக கூற ,

அவளோ, "எதற்கு எடுத்தாலும் ஏன் கோபப்படுறீங்க கடம்பா?? நாளைக்கு ".. என்று கூற,

அவனோ, " அபி இது தான் நான்..நான் தான் உன் கணவன்.. இது மட்டும் தான் உண்மை..அதுனால என் குணத்துக்கு ஏற்ப உன்னை நீ மாத்திக்கோ "..என்று கூறியவன் ஒரு வாரம் சென்ற பின் அவளுடன் தொடர் சங்கமத்தில் ஈடுபட்டான்..அந்த ஒரு வார காத்திருப்பில் அவளை அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை பாறை போல இறுகி இருந்தவன் அந்த தொடர் சங்கமத்தில் தான் இளகினான்..

அவள் கூட, " ஏன் இப்படி இருக்கீங்க?? ".. என்று கேட்க,

அவனோ, " எனக்கு ஒன்னும் இல்ல ".. என்று கூற, அவளோ ஒரு வேளை அவனுக்கு வேலை அதிகமாக இருக்குமோ என்ன இருக்குமோ என்ற கேள்வி அது தான் அவனுக்கு என்ன ஒரு வீட்டை மட்டும் பார்த்தால் போதுமா இந்த நாட்டையே கட்டி காக்க வேணாமா??? என்று நெனைத்தவள் தன் மனதை தேற்றி கொண்டாள்...

பின் மாத கடைசியில் அவளின் முகத்தை ஆர்வமாக அவன் பார்வையிட அவளோ இந்த மாதமும் மாதவிடாய் பிரச்சனையால் அவள் அவதிப்பட அவனோ எதையோ இழந்தது போல அலுவலக வேலை என்று கூறி கிட்டத்தட்ட இந்த மூன்று நாட்களாக அவளிடம் பாராமுகமாக இருக்க , இன்றும் அவளை கண்டு கொள்ளாமல் அதே போல செய்து கொண்டிருந்தவனின் மீது மையல் கொண்டு அவனைத் தேடி வந்தாள் ஆரபி..இப்படி அவனை தேடி தேடி தன்னுடைய காதலை புதைத்தவள் ஒரு நாள் அவளே தொலைந்து போவாள் என அவள் இப்போது அறியாள்..

இவன் மீது உள்ள காதலால் இவனை தவிர வேறு எதையும் சிந்திக்காமல் இருப்பவள் ஒரு நாள் அவளையே வெறுத்து போவாள் என்பதையும் அவள் இந்நேரம் அறியவில்லை..ஆனால் அவனோ இவளின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கண்காணித்து வருகிறான் என்பதையும் அவள் அறியாமல் இருக்கிறாள் மேலும் அவள் இங்கு வந்த உடனே அவளது மொபைல் செயல் இழந்து போய் விட்டது செயல் இழக்க வைத்து விட்டான் என்றே கூற வேண்டும்..அவள் எந்த வழியில் எல்லாம் பிறரை தொடர்பு கொள்ள முடியுமோ அதை எல்லாம் அடைத்து விட்டான் இதேதும் அறியாத அந்த மடச்சி அவன் பின்னால் மையலுடன் சுற்றி கொண்டிருக்கிறாள்..

அவன் மடியில் அமர்ந்து அவனது கழுத்தை வளைத்து அவனது முகமெல்லாம் அவளது கன்னங்களால் மெல்ல உரசி அவனது இதழை அவளது கன்னம் உலா வரும் போது ,

அவனோ அதற்கு மேல் பொறுமை இல்லாதவன் போல அவளது இதழை பருகி இருந்தான்.. மிக வன்மையாக அவன் பருகினான் என்றே கூற வேண்டும்..ஆம் இதுவரை அவன் தான் அவள் மீது ஆலங்கினம் செய்து இருந்தானே ஒழிய அவள் அல்ல ..ஆனால் இன்றோ அவள் தான் முதலில் அச்சாரம் இட அவன் அவள் மீது பாய்ந்து விட்டான்.. அவளும் அவனுக்கு வேகத்துக்கு ஏதுவாக தன் உடலை சற்று எம்பி கொடுக்க அவனோ அவளது ஆடைக்குள் தன் கைகளை இட்டு அவளது முதுகை வன்மையாக வருட அவளோ அவனது கை செய்யும் மாயத்தில் கண்களை மூடி கொண்டாள்..

அவனோ அவளது உடலை அழுத்திப் பிடிக்க அவளோ அவனது கழுத்தை கட்டிக் கொண்டு இதழோடு இதழ் யுத்தம் செய்ய அவனுக்கு துணை புரிந்தாள்...காதல் அரங்கேற்றம் அங்கு துவங்க கடம்பனோ மிகவும் ஆவேசமாக மாறி அவளை வாரி எடுத்து கட்டிலில் கிடத்தினான்..

கிடத்தியவனின் கைகள் அவளது தேகம் எங்கும் உலா வந்து அவளது சிறு உடையும் எங்கோ பறக்க கூடவே அவனது மேலாடையும் அவளது உடைக்கு இணையாக பறந்தது அதை கண்ட பெண்ணவளோ நாணத்தால் முகம் சிவந்தாள்..

அதற்கு மேலும் பொறுமை இல்லாதவன் அவளுக்கு மோக கரையின் வன்மத்தை காட்டினான்.. மிக மென்மையாகவும் அதே சமயம் ஆக்ரோஷமான வன்மத்தையும் அந்தக் கூடலில் ஆவேசமாக அவன் அவளிடம் காட்ட அவளும் இரண்டு மூன்று நாட்கள் அவனிடம் பிரிந்த நிலைக்கு அவனை சற்றே சாந்தப்படுத்த வேண்டும் என கருதி அவனோடு இயைந்து கொடுக்க, அவனுக்கு பெருத்த ஆச்சரியம் மீண்டும் மீண்டும் அவளை அவன் நாடினான்.. அங்கே போராட்டங்களும் முனகல்களும் ,கொஞ்சல்களும் சீண்டல்களும் அந்த அறை முழுவதும் கேட்க,

சில இடத்தில் அவள் வலியால் துடிக்க இவனோ உணர்ச்சிகளின் விளிம்பில் சிக்கித் தவித்தவன் அவளை முத்தத்தால் குளிப்பாட்டி அவளை அரவணைத்து கொள்ள அவளோ சாந்தமானாள்.. இருவர்க்கும் மோகக் காதல் கரை சேர்ந்தது என்னவோ விடியலில் தான் விடியல் கூட ஏன் வந்தது என்று அவர்கள் இருவருக்கும் தோன்றியது.. அதுபோன்ற ஒரு கூடல் தான் அவர்கள் கூடிக் களித்தனர்..அன்றைய தினத்தை இருவரும் முழுமையாக அனுபவித்தனர் என்றே கூற வேண்டும்...

காதலோடு காமமும் போட்டி போட அவர்கள் இருவரும் அப்படியே உறக்கத்தை தழுவினர்...

இப்படியே ஒரு வாரம் கழிய ஒரு நாள் மாலை அவனுடன் அந்த பரந்து விரிந்த புல் வெளியில் அமர்ந்து தேநீர் குடித்து கொண்டிருந்தாள் ஆரபி... கடம்பனிடம் அவள் வந்து, "நான் இங்கே வந்ததில் இருந்து நான் வந்த வேலையை, என்னோட நண்பர்களை எல்லாம் மறந்துட்டேன் கடம்பா ".. என்று கூற,

அவனோ , "இப்போவாவது உனக்கு நியாபகம் வந்ததே "..என்று அவன் குதற்க்கமாக கூற,

அவளோ மென்மையாக சிரித்து, " என் மூளையை நீங்க வசியம் செஞ்சுட்டீங்க அதான் என்னால எதையும் நியாபகம் வெச்சுக்க முடியல நேத்து தான் போர் அடிக்குதேன்னு சொல்லி என்னோட போனை எடுத்து பார்த்தேன் ஆனால் அது வ்ர்க் ஆகலை எனக்கு ஒரு போன் வாங்கி தர முடியுமா??".. என்று அவள் கேட்க,

அவனோ அவளை பார்த்து, " உனக்கு எதுக்கு போன் அதெல்லாம் சேஃப் கிடையாது...நீ ஒன்னும் இந்த நாட்டின் சாதா பிரஜை கிடையாது நீ இந்த நாட்டோட ராணி ..எனக்கு இருக்கும் எதிரிகள் தான் உன்னையும் துரத்துவாங்க அதனால் போன் எல்லாம் வேணாம் உனக்கு என்ன வேண்டுமோ அதை இங்கே சொன்னா வீடு தேடி வரும் ".. என்று கூற,

அதை கேட்டவளோ அவனை பார்த்து சிரித்து , " நீங்க சொல்றதும் சரி தான் ..உங்க காதலுக்கு முன்னால் எதுவுமே இல்லை கடம்பா ..எனக்காக என்னோட பாதுகாப்புக்காக தானே சொல்றீங்க நான் அப்படியே இருக்கேன் ஆனால் எனக்கு இங்கே ரொம்ப போர் அடிக்குதே நீங்க தானே என்னை இங்கே வர வெச்சிங்க.. அப்போ நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க நீ இருக்கும் போது வேகமா சுழலும் கடிகாரம் நீங்க இல்லாத போது மெதுவா சுழலுது ".. என்று கூற,

"ஏன் அப்படி இருக்க ஏதாவது வேலை செய் "..என்று அவன் கூறவும்,

"அப்போ நான் இங்கே என்னோட வேலையை தொடரவா??"... என்று கேட்க

அவனோ ஏதோ யோசித்தவன், " ஹ்ம்ம் தொடரலாம்..ஆனால் என்னை பொறுத்தவரை என்னோட மரியாதை சுயகவுரவம் எனக்கு ரொம்ப முக்கியம் அதனால எப்படி இருந்தாலும் நீ அரண்மனைக்கு வேலைக்கு வந்து இருக்க?? அதே வேலையை நீ தொடரு ஆனால் அந்த வேலை இல்ல என்னோட பெர்சனல் செகட்டரியா வேலையை பார் புதுசா அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்.. சோ அப்போ எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை "...என்று அவன் கூற

அவளோ சிரித்து, " நான் எங்கே உங்களை விட்டு போக போறேன் எதுக்கு புது அக்ரிமெண்ட்??"... என்று கேட்க,

அவனோ , " இங்கே எல்லாமே முறையா தான் நடக்கும் அதுனால தான் ".. என்று கூற அவளோ தலையாட்டினாள்..

மேலும் அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு அக்ரிமெண்ட் பேப்பரில் கையெழுத்து வாங்கினான்..அவளும் முறையாக படிக்காமல் அந்த பேப்பரில் கையெழுத்து இட்டு கொடுத்தாள்...படித்து இருந்தலாவது கொஞ்சமாவது தப்பித்து இருப்பாள் ஆனால் அதோ பாவம் அவள் தலையில் எழுதி இருப்பது தானே நடக்கும்...

மான்ஸ்டர் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top