இதயம் 17
இதயம் : 17
அவனிடம் இருந்து மெல்ல விலகவே அவள் பார்க்க ஆனால் மழையின் ஈரத்தில் அவளது கால் வழுக்கியது...அவளது கால் வழுக்கவும் அவன் பதறி அவளது இடையை பிடித்து தன்னோடு சேர்த்து இழுக்கவும் சரியாக இருக்க அந்த இருபது வயது சிறு பெண் கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள்...அவள் நெளியும் போது அவளது பெண்மை அவனின் மீது மோதி அவனது உணர்ச்சியை மோத முதலிலே அவன் உணர்ச்சி பிளம்பில் இருப்பவனுக்கு இவளது அருகாமை உடலில் சூட்டை கிளப்பி விட அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இல்லாமல் போய் விட்டது..
சற்று முன் அவளை விரட்ட விட துடித்தவன் தானே என்பதை எல்லாம் தேவராஜ் மறந்து விட்டான் அவனது மனதில் அவள் தனக்கே தனக்கானவள் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்க மேற்கொண்டு எதுவும் அவன் யோசிக்கவில்லை..
அலேக்காக தூக்கியவன் அவளை இறுக்கி அணைக்க அவளோ முதலில் திமிறியவளின் வெற்று இடையில் அவனது சில்லென்ற கை பட்டதும் அவளது மனம் படபடத்து கொண்டது...அவனோ மேலும் மேலும் அவளை இறுக்கி அணைக்க அங்கே காற்று கூட புக முடியா இடைவெளியில் அவளுக்கு ஒன்று விளங்கியது அவனது தேவையும் அவனது ஆசையும்
பின் அவன் அவளது கண்களையே பார்க்க அவளோ, " இப்போ சொல்லுங்க இப்படியே சொல்லுங்க என்னை காதலிக்கிறீங்களா??"...அவளுக்கு
"உன்னை காதல் செய்யாமல் தான் உன்னை தூக்கி இருக்கேன்னா ."....என்று கூறியவன் அவளை எடுத்து கொண்டு அவனது அறைக்கு சென்று இறக்கி விட அவள் இறங்கினாள்..அவன் கூறியதை கேட்டதும் அவளுக்கு இன்புற்று அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்...
அவனை கட்டி கொண்டு நிற்க அவனோ," இறங்கு டி"... என்று இதமாக கூறியவன் ஒரு துவாலையில் அவளது நனைவை துடைக்க அவளோ குளிருக்கு இதமாக அவனை கட்டி கொண்டு நின்றாள்..
அன்று அவன் அணிந்து இருந்தது ஒரு சட்டை அவனது சட்டை பட்டனை திருகி கொண்டே இருந்தவளின் மனதில் அவன் உடலில் குளிர் அந்த குளிருக்கு இதமாக அவன் என நினைக்க நினைக்க அவளது ஹார்மோன் வேலை செய்ய அவனை மேலும் ஒரு அடி நெருங்கி நின்றாள்..
அவள் நெருங்கி நிற்கவும் அவனது உடலிலும் அவளது உடலில் பாய்ந்து ஓடிய மின்சாரம் ராட்சத வேகத்தில் தறி கெட்டு ஓடியது...அதற்கு மேல் துளியும் அவனால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை...அவளை இஞ்ச் இஞ்ச்சாக அளவெடுக்க அவனை ஏறெடுத்து பார்த்து கொண்டு இருந்தவள் விழிகள் வெட்கத்தால் குடை சாய துவங்கியது...
இவ்வளவு நேரம் அவனை குழந்தை போல அணைத்து கொண்டு நின்றவள் தான் ஆனால் இந்த நொடி அவனது கண்களை அவளால் காண முடியவில்லை...
அவனுக்கும் அவளை அப்படியே விட வேண்டும் என்ற மனமும் இல்லை...பார்வையாலே அவளை தோள் உரித்து கொண்டு இருந்தான்...மழையால் விலகி நின்ற மாராப்பில் செழித்து நின்ற அவளது அழகில் அவனது சொக்கி அவளிடம் பாய துடித்தான்..
மெல்ல அவனது கை அவளது தோளை தொட விலகினாள் அவனோ நெருங்கி அவளின் தோளை தொட்டு உடலோடு உடல் உரசும் படி நெருங்கி நிற்க கொழுந்து விட்டு எரிய துவங்கியது மோகத்தீ..
சற்று நேரத்துக்கு முன் படப்பட பட்டாசாய் நின்றவள் இப்போது குமரியாய் வெக்கம் என்னும் ஆடையை சூடி அவன் கண்ணை பார்க்கவே தவிக்க அவளின் வெட்கம் கூட அவனுக்கு வியப்பை தான் அளித்தது..
"அன்பு..என்னை பார்"...
அவளும் நிமிர்ந்து பார்க்க," இன்னும் இரண்டு நிமிஷத்தில் நீ சரி சொன்னாலும் சொல்லாட்டியும், நான் உன்னை எனக்குள்ள எடுத்துக்க போறேன் உனக்கு சம்மதமா "...என அவன் காதல் பொங்க அவளிடம் கேட்க
அதற்கும் அவள் பதில் கூறாமல் நாணவே செய்ய
அந்த நாணம் கூட அவனை அவள் புறம் இழுக்கவே செய்தது...இதோ தேவராஜ் விழுந்து விட்டான் அவளை மென்மையாக சிறு பூவை போல ஏந்தியவன் இரண்டு நாட்களுக்கு முன் அவளை எப்படி வேதனை படித்தினானோ அதற்கு ஈடு செய்ய மெல்ல அவளை ஏந்தி படுக்கையில் கிடத்தி அவள் அணிந்து இருந்து தாவணியை தூற எறிந்து அவள் மேல் படர துவங்கினான்..
தன் மேல் விழுந்தவன் முதலில் நெற்றியில் இருந்து ஆரம்பிக்க அவளோ கூசி சிலிர்க்க மெல்ல அவனது உதடு அவளது பட்டு கன்னங்களையும் தழுவ அவளது வயிற்றுக்குள் இனம் புரியாத பயம் ஏதோ தவறு இழைத்து கொண்டு இருப்பது போல இருக்க அவள் கண்களில் இருந்து நீர் சுரந்தது
அதை கண்டவனின் மோகத்தில் ஒரு தடை ஏற்பட
"என்ன ஆச்சு பிடிக்கலை யா"..
"இல்ல பயமா இருக்கு"..
"ஏன் "..
"நமக்கு நமக்கு கல்யாணம் நடக்கல இது தப்பு இல்லையா???"..
அவளது பயத்தின் காரணத்தை சுற்றி வளைக்காமல் தெளிவாக கூற அவனுக்கு இந்த நிமிஷத்தை விடவும் மனது இல்லை அதே நேரம் அவளை வருத்தப்பட வைத்து அவளுடன் கூடவும் மனது இல்லை என்ன செய்யலாம் என யோசித்தவன் அவன் கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளுடைய கழுத்தில் இட்டவன், "இப்போ பயம் போகிடுச்சா..இப்போதைக்கு இது தான் தாலி..உனக்கும் எனக்குமான பந்தத்தை இணைக்க போறது இது தான்.. "...என்று கூறியவனுக்கு மீண்டும் அவனது மனஅழுத்தத்தை பற்றி நியாபகம் வர அவன் முக மாற துவங்கியது...
அதற்கு அவள் விட்டால் தானே தன்னவன் கழுத்தில் அணிவித்த அவனது சங்கிலியை அவளது தாலியாக எண்ணியவளுக்கு சற்று முன் இருந்த தயக்கம் போய் அவனது கையை பிடித்து அவள் புறம் இழுக்க இவள் எந்த நேரத்தில் எப்படி இருப்பாள் என கண்டு அறிய முடியாமல் அவளுள் புதைந்தான் தேவ ராஜ்..
ஆழ் கடல் போன்ற மோககடலில் நீந்த முடியாமலும் கரை சேர எண்ணம் இல்லாமலும் தவித்து வெளியே பெய்யும் பேய் மாரிக்கு இணையாக இவர்களும் காதல் மாரியை பொழிய இருவரும் அந்த மழையில் சுகமாக நனைந்தனர்...
விடியல் அழகாக விடிந்தது ஆனால் இவர்களுக்கு தான் இன்னும் விடியவில்லை... தேவ ராஜ் மீண்டும் மீண்டும் நாட அவளும் சந்தோசத்துடன் அவனுடன் இயைந்தாள்..
இப்படியே இரண்டு மாதங்கள் போனது எப்படி போனது என இருவரும் அறியர் மகிழ்ச்சி மட்டுமே அங்கே நிலவியது..அவனுக்கு அவள் யார் என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லை வானத்தில் இருந்து வந்த தேவதையாகவே அவன் கருத அவளும் அவளுடைய வாழ்வுக்கு அர்த்தமே அவன் தான் என வாழ்ந்து வந்தான்...
