Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 8

ஒரு கை இடையில் விளையாட அவனது மறு கையோ அவளது முகத்தில் கோலமிட்டது... அவன் ஒரே ஒரு நொடி கண்களை இறுக மூடி இருந்த அவளது முகத்தை ரசித்தானோ அவன் அறியான்… ஆனால் அவன் விரல்கள் அவளது முகத்தில் உலா வந்துக் கொண்டே அவன் அவள் மீது மோதி மூச்சுக்காற்று நெருங்கும் அளவுக்கு நெருங்கி நிற்க இங்கே சிறு பெண் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருந்தாள்.

அவள் கண்களை திறந்தால் மட்டும் தான் அவளது வெகுளித்தனம் வெளிப்படுமோ இல்லை அவளது மாமன் நாலு அடி தூரத்தில் இருந்தால் அவளால் யோசிக்க முடியுமோ இப்போது அவனது விரல்கள் செய்யும் மாயத்தில் மிதக்க, அவனோ அவளது முகத்தை நோக்கி குனிந்தான்.

பல பெண்களை ருசித்த அவனது கைகளுக்கு இவள் ஒன்றும் புதிதானவள் ஒன்றும் இல்லையே ஆம் பல இரவுகளில் பல பெண்களுடன் இருந்து இருக்கிறான். அதற்காக அவன் பெண்களை தேடி போகும் காமப்பேய் எல்லாம் இல்லை அவனை தேடி வரும் பெண்களை அவன் நாடுகிறான்.

அவன் வாழ்ந்த இடத்தில் இதெல்லாம் மிக சாதாரணம் போல அதனால் அவனது குடும்பம் அவனிடம் கூறுவது போல மிக பெரிய கொடுமையான விஷயமாக இன்று வரை அவனுக்கு தோன்றியது இல்லை அவன் வாழ்க்கை அவன் வாழ்ந்து இருக்கிறான்.

அதை நாம் குறையாக கூற முடியாது நான் தவறானவன் என்பதை நேரிடையாக இவளிடமே கூறி விட்டானே இருந்தும் அவள் கேட்கவில்லை என்றால் அது அவனின் தவறு அல்லவே என எண்ணியவன் அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முன்னேறினான்.

அவளோ நெஞ்சு நிறைய தன் மாமனின் மீது ஆசையோடு அவனது சிறு தொடுகையை கூட தாள முடியாமலும் அவனை தவிர்க்க முடியாமலும் திண்டாடிக் கொண்டிருந்தவளை கண்டவன் ஒரு ஏளன சிரிப்பை உதிர்த்து அவளது கழுத்து வளைவில் புதைந்தான் துருவன்.

கழுத்தோரம் புதைந்தவனின் இதழ்கள் அவள் மீது உரச இங்கு சிறு பெண் நாணினாள்.

அவள் பிடிமானத்துக்கு அவனது சட்டையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள், "மாமா வேண்டாம்" என்று முனக அடுத்த நொடி அதி வேகமாக அவளது இதழில் தன் இதழை பதித்தான் துருவன்.

அவனது இதழ் ஒற்றலை எதிர்பார்க்காத அவளோ நடுங்க நடுங்கும் அவளை நோக்கி மேலும் முன்னேறியவன் அவளோடு இதழ் யூத்தத்திற்கு போராட அவனுக்கு பழக்கப்பட்ட ஒன்று தான்… ஆனால் அவளுக்கோ முதல் முறை அதனால் அவள் தடுமாற அவனிடம் இது போன்ற பல சித்து விளையாட்டுகள் இருக்க இதழில் கவி பாடியவன் அவளை சிந்திக்க கூட விடாமல் தன் கைகளில் ஏந்த அவளுக்கு என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என தெளிவாக விளங்கவில்லை.

ஆனால் முதல் இரவு என்றால் என்ன என உணர்ந்துக் கொண்டு இருக்கிறாளோ என்னவோ அவளை மஞ்சத்தில் கிடத்தியவன் அவள் அணிந்து இருந்த சேலையின் மாராப்பை விலக்க வேகமாக தன் கைகளை கொண்டு மூடிக் கொண்டாள் காவ்யா.

அவளால் அவள் மாமனின் செய்கைகளை விலக்க முடியவில்லை.அவள் விலக்கவும் மாட்டாள். அவள் அவனின் சொத்து என்று என்றோ அவள் முடிவெடுத்து இருக்க தன் எதிர்ப்பை காட்டாமல் இருக்க அவனும் மேலும் மேலும் முன்னேறி அவளை உணர்ச்சி பிராவாகத்துக்குள் கொண்டு செல்ல சிறு பெண் தத்தளிக்க துவங்க அவனது விரல்கள் அவளது வாழைத்தண்டு கால்களை தடவிக் கொண்டே மேலும் முன்னோக்கிச் சென்றது.

அவனும் ஆரம்பத்தில் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று இருந்தவன் முன்னேற முன்னேற அவனும் ஒன்றி போக முதலில் மென்மையாக அவளோடு கலந்து பின் வன்மையை காட்டி அவளை திக்குமுக்காட வைத்தவனின் ஆலிங்கனத்தில் கரைந்தாள் காவ்யா. அங்கே ஒரு அழகிய சங்கமம் நிகழ அயர்வில் உறங்கி போனாள் காவ்யா.

அவனும் அவளோடு உறங்கியவன் அடுத்த இரு மணி நேரத்தில் எழுந்தவன் உறங்கும் அவளை ஒரு நொடி பார்த்தவனின் விழிகளில் எக்களிக்க, 'இதை நீ உன் வாழ்க்கையில் மறக்க கூடாது டி இது தான் நான் உனக்கு கொடுக்கிற தண்டனை' என எண்ணியவன் வேகமாக தன் லேப்டாப் பேக்கை எடுத்து அதில் இருந்து தனது லேப்டாப்பை எடுத்தவன் ஆன் செய்து நாளை மாலை அவன் எடுத்த விமான டிக்கெட்டை காலை பத்து மணிக்கு மாற்றினான்.

பத்து மணிக்கு என்றால் இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில் அவன் கிளம்ப வேண்டும் அதனால் தன் உறக்கத்தை தொலைத்து வேகமாக தயாராகியவன் அவளை பார்க்க அவளோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருக்க 'தூங்கு டி தூங்கு என்னை ஏமாத்தின உனக்கு இது கூட செய்யாட்டி எப்படி?? வரட்டா??' என எண்ணி அங்கிருந்து கிளம்பி விட்டான் துருவன்.

கிட்டத்தட்ட காலை எட்டு மணிக்கு உறக்கம் கலைந்தவள் முதலில் கண்களை திறந்து பார்க்க முதலில் அவளுக்கு தான் எங்கு இருக்கிறோம் என்றே புரிப்படவில்லை.

பிறகு தான் நேற்றைய இரவு ஞாபகம் வந்து போக அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்க தன் நிலையை பார்த்து வேகமாக தன் கணவனை தேட அங்கு அவன் இல்லை ஒரு வேளை பாத்ரூமில் இருப்பாரோ என எண்ணி தன் உடையை சரி செய்துக் கொண்டு அவன் வரவுக்காக காத்து இருக்க அங்கு அவன் இருப்பதற்கான தங்கு தடயமே இல்லாமல் போக அந்த அறையை முழுவதும் ஆராய அவன் இல்லை.

அதிர்ந்த காவ்யா, "மாமா நீங்க எங்கே போய்ட்டீங்க??" என கத்த சத்தமே வராததை கண்டு பயந்தவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு எந்த பக்கம் செல்ல வேண்டும் என்று கூட தெரியவில்லை.

அவன் பின்னால் வந்தது மட்டும் தான் நினைவு இருக்க யாரிடம் கேட்பது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவள், "மாமா எங்கே போனீங்க யாராவது கடத்திட்டாங்களா உங்களை ஐயோ மாமா நீங்க இல்லாமல் நான் என்ன செய்வேன்??" என வாய் விட்டே புலம்பியவள் அங்கே அறை சுத்தம் செய்ய வந்தவனிடத்தில், "என் மாமாவை பார்த்தீங்களா அண்ணா?" என கேட்டாள்.

அவனோ இல்லை என்று தலையாட்ட, "என் மாமாவை காணோம் அண்ணே" எனவும் அந்த ஆளோ அவளை பார்த்து பாவம் கொண்டு, "மேனேஜர் முன்னாடி இருப்பார் மா இப்படியே போங்க" என வழி எல்லாம் கூறி அனுப்பி வைக்க அங்கே சென்றும் இதே கேள்வியை கேட்க அங்கே அவன் இல்லை.

அவர்களுக்கும் தெரியவில்லை வேறு ஷிஃப்ட் ஆட்கள் தான் பணியில் இருக்க அவர்களுக்கும் தெரியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவள் அந்த ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர அங்கு ஒருவன் செல்ஃபி ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டு இருக்க அந்த குரல் அவளுக்கு எங்கேயோ கேட்டது போல இருக்க "டேய் கருப்பு" என்றழைத்தாள் காவ்யா.

அவளது குரலை கேட்டதும் அவன் திரும்பி பார்க்க,
இவளை கண்டதும் வேகமாக தன் போனை ஆஃப் செய்தவன் அவளை கண்டு, "என்ன அக்கா இங்கே பண்ற??" என கேட்டான் கருப்பு.

கருப்பு காவ்யாவின் ஊர்க்காரன்…

"மாமாவை வேற காணோம் டா" என்றாள்.

"அவருக்கு போன் பண்ணு" என்றான்.

"என்கிட்ட அவரோட போன் நம்பர் இல்லை டா எங்கே போனார்ன்னு தெரியல" என கூற அந்த நிலையிலும் அவனிடம், "நீ என்ன டா பண்ற?" என்று கேட்டாள்.

"நான் தான் **** சேனல் வச்சு இருக்கேன்ல" என்றான்.

"என்ன டீவி சேனலா டா??" என வினவினாள்.

"இல்லை அக்கா யூடூப் சேனல்" என்றான்.

அவளோ அவனது போனில் அவளது வீட்டுக்கு அழைக்க அவனிடம் கூற அவனும் அழைத்து கொடுக்க அங்கேயும் அவன் வரவில்லை என்று அறிந்துக் கொண்டவள் விஷயத்தை அவர்களிடம் கூற வணங்காமுடியோ மகனின் போனுக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டு இருக்க மருமகளிடம் எங்கு இருக்கிறாள் என்பதை விசாரித்து தான் வருகிறேன் அவனை பற்றி கவலை கொள்ள வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூற அவளும் சரி என அவர் கூறிய தைரியத்தில் இருக்க,

கருப்போ, "அக்கா எதுக்கு டென்ஷன் ஆகுற அவங்க ஒரு பக்கம் உன் மாமனை தேடட்டும் நாம ஒரு பக்கம் தேடுவோம்" என்று கூறினான்.

"அடேய் உன்னால என்னோட மாமாவை கண்டு பிடிக்க முடியுமா டா??" என கேட்டாள்.

"முடியுமாவா இப்போ பாரு" என்றவன் அவளிடம் பேச கூறியவன் நேற்று அவளது திருமணத்தில் எடுத்த போட்டோவை எடுத்து பேக்ரௌன்டில் இட்டு ஒரு வீடியோவை தயார் செய்து அதை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து விட அவன் என்னென்னமோ செய்துக் கொண்டு இருக்க காவ்யாவின் மனதில்லோ கருப்பு மிக பெரிய அறிவாளி என்னமோ செய்கிறான் என் மாமா கிடைத்தால் போதும் என்று அவள் இருக்க...

அவனோ அவனது யூடியூப் சேனல் வளர அடுத்தவன் தும்மினாலும் கூட அதை வைரல் ஆக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவன் கருப்பு இந்த வீடியோவை இடவும் அது அடுத்த நொடி வைரல் ஆக அவனால் அவனையே நம்ப முடியாமல் போக அவன் அதிர்வதை பார்த்து, "என்ன டா மாமா கிடைச்சிடுவார் தானே?" என வினவினாள்.

"அதெல்லாம் கிடைச்சுடுவார் உன் மாமாவை உலகத்தில் இருக்கிற எல்லோரும் தேடிட்டு இருக்காங்க சீக்கிரம் கிடைச்சுவார்" என்று கூற அதை நம்பியவளுக்கு அவன் என்ன செய்தான் என தெரியவில்லை. அதற்குள் வணங்காமுடியும் மணிமாறனும் வந்து அவளை அழைத்துச் செல்ல தன் மகன் தான் ஏதோ தவறு செய்து இருக்கிறான் என வணங்காமுடியின் உள்மனது கூற அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் காதும் காதும் வைத்தது போல விசாரிக்க அவருக்கு அடுத்த அரை மணி நேரத்தில் அவன் எங்கு இருக்கிறான் என்ற விஷயம் அவருக்கு தெரிந்து விட்டது.

மகன் செய்ததை எண்ணி அவர் ஒரு பக்கம் கோபத்தில் இருக்க,
இது அறியாமல் தன் மனைவி தன்னை அசிங்கப்படுத்தி விட்டாள் என எண்ணிய துருவன் போனில் வீடியோவை கண்டவன் அவளை என்ன செய்தால் தகும் என நினைக்க ஆத்திரம் பொங்க இருக்க அந்த நேரம் பார்த்து அவனது தங்கை விஷயம் அறிந்து பதறியபடி அழைக்க அவனும் அதே நேரம் பேச வேண்டும் என எண்ணினானோ என்னவோ தங்கையின் போனை எடுத்தவன் எடுத்த வாக்கிலேயே, "அவ எங்கே???" என்ற கேள்வியை தான் முன் வைத்தான்...

மந்தாரம் தெளியும்…



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top