மான்ஸ்டர் 48
அத்தியாயம் : 48
மான்ஸ்டரும் மான்விழியும்
ஒரு பக்கம் அவளுடைய காதல் கை கூடி இருக்க மறுபக்கம் அவளுடைய குழந்தைகள் வேறு என்ன வேண்டும் அவளுக்கு அதுவும் அவளை சிரித்த முகமாக வரவேற்ற அவளது கணவனின் உறவுகள் கொலைக்காரனின் மகள் என்று அவர்கள் துளியும் முகம் சுழிக்கவே இல்லை மேலும் அவளிடம் அதை பற்றி பேசவே இல்லை உண்மையை சொல்லவேண்டுமெனில் பழைய விஷயங்களை எல்லாம் அவர்கள் புறம் தள்ளி விட்டனர் என்றே கூற வேண்டும்...
அவள் அன்று இரவு தனது இரு குழந்தைகளுக்கும் அமுது ஊட்டி கொண்டிருக்கும் போது அவளிடம் ஒரு பேப்பரை கொண்டு வந்து கொடுத்தான் கடம்பன்..
அவளோ , "என்ன இது?? "... என்று கேட்க,
அவனோ, " பிரிச்சு பார்த்தா தெரிய போகுது ".. என்று கூற,
அதில் அவன் கடம்பனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க ஒரு அறிவிப்பு இருந்தது அதை கண்டவள், " ஓ அப்போ நீ அந்த ரூல்ஸ் பாலோ பண்ண போவதில்லையா ??"...என்று வினவ ,
அவனோ , "நான் பட்ட கஷ்டம் மாதிரி என் குழந்தைகளும் படவேண்டாம் அதனால அந்த மாதிரி ரூல்ஸ் நான் கேன்சல் பண்ண போறேன் அது மட்டும் இல்ல எதுனால இந்த பிரச்சினையெல்லாம் நடந்துச்சோ இனி இந்த ராஜ பதவி அப்படிங்கற ஒரு சிஸ்டத்தை மாத்தி ஒரே குடும்பம் தான் ஆண்டாண்டு காலமா ஆண்டு இருக்கிற இந்த முறையை மாத்தி நாட்டுல யார் வேணா இந்த பதவியை ஆளலாம்ன்னு கொண்டு வரப் போறேன் ஆமா எக்ஸாக்ட்லி மக்களாட்சி தான் இனி நடைபெறப் போகுது அப்போது யாருக்கு வேணாலும் போட்டி போடலாம்.. அதனால நமக்கு எந்த பிரச்சினையும் வராது ".. என்று கூறினான்...
அவளோ அவன் கூறியதை கேட்டு மெய் சிலிர்த்து அவனை பார்த்தவள், " இத நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை இப்ப தான் உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இப்போ ஒத்துக்குறேன் உனக்கு பதவி மேல ஆசை இல்லைன்னு"... என்று அவனை சீண்டி கூற,
அவனும் அவளது அருகே வந்து உறங்கும் குழந்தைகளை அவளிடமிருந்து மென்மையாக வாங்கியவன் விழிகள் அவளது இலேசாக திறந்த தனங்களில் விழ அவளோ அவனது பார்வையின் பொருள் உணர்ந்து, "சீ "..என்று கூறி அவளது உடையை சரி செய்தாள்...அவனோ, " என்ன டி நான் என்னமோ புதுசா பார்க்கிற மாதிரி சீ ன்னு சொல்ற??"... என்று கூறிக்கொண்டே அவளை கள்ள நோட்டம் விட்டு,
மெல்ல குழந்தைகளை அவர்களது தொட்டிலில் இட்டு அவள் அருகே வந்து அமர்ந்தான் கடம்பன்... பின் அவளது நெற்றியோடு நெற்றி முட்டி, " அப்படி என்ன ஆசையில்லாத ஜடமாக்கி விடாதே எனக்கு நிறைய ஆசைகள் இருக்கு அதை எல்லாம் ஒவ்வொன்னா உன்கிட்ட வந்து எடுத்துக்க போறேன் இத்தனை நாள் வேஸ்ட் பண்ண எல்லாம்... போனது போகட்டும் இனி ஒரு நிமிஷம் கூட நான் வேஸ்ட் பண்ண மாட்டேன் " .. என்று கூறியவன் அவளை அணைத்தான்...
அவளோ, " பேபிஸ் இருக்காங்க"... என்று கூற அவனும் அவளைப் போல, " அவங்க தூங்கிட்டு இருக்காங்க"... என்று கூறியவன் ,
அவளை பார்த்தான் இப்பொழுதுதான் புதிதாக பார்ப்பது போல விழுங்கும் பார்வை பார்த்தான்..." நீ இப்படி ரிலாக்ஸ் ஆஹ் பேசறத பார்க்கும் போது அந்த கடல்ல பார்த்த அதே எழில் மாதிரி இப்போ தான் என் கண்ணுக்கு தெரியற".. என்று அவள் கூற,
அதை கேட்ட அவனோ, " இப்போ நான் அந்த மனநிலையில் தான் இருக்கேன் இது தான் நான் அபி ".. என்று மென்மையாக கூறி சிரித்தான்..அவளோ அவனை பார்க்க அவனது இரவு உடையான ஒரு பனியனும் ஷார்ட்ஸும் அணிந்து இருந்தான்..அவனது கோலம் அவளுக்கு வெட்கத்தை கொடுத்தது இது போன்ற பல இரவுகளில் அவன் இவ்வகை உடைகள் அணிந்து இருந்தாலும் அவளும் இதே போன்ற வெட்கத்தை அவனுக்கு பரிசாக அளித்து இருந்தாலும் இன்று என்னவோ புதிதாக வெட்கப்படுவது போல அவள் தன் இமைகளை மூடினாள்... அப்போது தான் அவனது காலுக்கு மேலே கணுக்காலில் ரத்தம் உறைந்த காயம் அவள் கண்ணில் பட்டது..
அந்த காயம் அவனது காலில் களங்கண்டான் கை வழியாக வந்த கத்தியில் அவனது காலில் பதம் பார்த்து இருந்தது...அதை கண்டதும், " ஐயோ இதுக்கு மருந்து போடலையே"...என்று கூறியவள்,
வேகமாக எழுந்து முதலுதவி பெட்டியை திறந்து அவனுக்கு முதலுதவி செய்ய அவனோ அவளது கவனிப்பில் உள்ளம் குளிர்ந்து அவளின் முகத்தை மறைத்த அந்த சிறு முடி கற்றைகளை அவன் அழகாக ஒதுக்கி விட அவனது தொடுதலில் அவள் கூசி சிலிர்த்தாள்...
அவள் குழந்தை பெற்று ஒரு மாதம் தான் ஆகியிருந்தாலும் அவள் அழுத்தத்தால் கூடிய உடல் எடை இன்னும் அப்படியே இருந்தது...ஆம் ஆரபி இன்னும் கொழுக் மொழுக் தக்காளி போலத்தான் இருந்தாள்...அவளை பார்வையால் விழுங்கியவன், " உன்னை அப்படியே கடிச்சு சாப்பிடணும்ன்னு தோணுதடி ஆனால் உன் ஹெல்த் பார்க்க வேண்டியதா இருக்கு அதனால இப்போ அடக்கி வாசிக்கிறேன் "... என்று கூற அதை கேட்ட அவளோ சிரித்தாள்.
"என் மேல இருக்கிற கோபத்தினால் தானே உனக்கு எடை கூடாது இல்லாட்டினா இப்படி கூடி இருக்காதே"... என அவன் வருத்தமாக கூற அவளோ சிரித்து, " எனக்கு அப்ப ரொம்ப பசி அதனாலதான் நான் சாப்பிட்டேன் ..ஒன்னுக்கு ரெண்டு பேர் இருந்தாங்க அவங்களுக்கு சேர்த்து நான் தான் சாப்பிடணும்...அப்போ உங்க மேல கொஞ்சம் கோபம் இருந்தது உண்மை தான் அதான் கொஞ்சமும் அதிகமா சாப்பிடிட்டேன் ரொம்ப குண்டா இருக்கேனா"... என்று கூற,
அதைக்கேட்டு அவனும் சிரித்தான் அதற்கு அவனும், " அதுவும் சரிதான் இப்போ நல்லா கும்முனு மெத்தை மாதிரிதான் இருக்க..யூஸ் பண்ணிக்கறேன் உன்னை"... என்று கூற அவளோ, " போடா"... என்று கூறி அவனை சிணுங்கினாள்...
அவளது சிணுங்கல் கூட அவனை உசுப்பி விட, "ஆமா நல்ல கொழுக்கும் மொழுக்குனு இருக்க அப்படியே உன்னை கடிச்சு இழுத்தேன்னு வச்சுக்கோ "... என்று அவன் எதார்த்தமாக கூற,
அவளோ டபிள் மீனிங்கில் எடுத்து, " என்னடா இப்படி எல்லாம் பேசுற.. நீ ரொம்ப கெட்டு போய்ட்ட "... என்று கூற,
அவனோ சிரித்து, " அதில் என்ன சந்தேகம் ஆமாம் நான் கெட்டு தான் போய்ட்ட உன்கிட்ட பேசுவதென்ன செயலிலே காட்டறேன் வா இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இப்போ உனக்கு தியரி கிளாஸ் அதுக்கு பிறகு தான் உனக்கு பிராக்டிகல் கிளாஸ் "... என்று கூறியவன் அவளது செவ்விதழை மெல்ல வருடினான் ..
அவனது வருடலே அவளுக்கு சொன்னது அவன் என்ன செய்யப் போகிறான் என அவளோ வெட்கப்பட, " உன்னோட இந்த வெட்கத்தை பாக்க நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா??? ".. என கூறி மென்மையான இதழ் ஒற்றலை கொடுத்தான்...
அதிலும் பூவை எப்படி முகர்ந்து பார்ப்போமோ அதுபோல அவளது உடலில் வெளிப்படும் அவளது வாசத்தை முகர்ந்தான்..
அவளோ சிலிர்க்க அவனோ அவளது கழுத்து வளைவில் புதைய அவளோ நாணத்தால் அவனது சட்டைக்குள் கையை விட , அவளது விரல்களோ அவனது பரந்து விரிந்த ரோமம் அடர்ந்த திண்ணிய மார்பில் அவளது கை பட்டது அவனது முடியை பிடித்து இழுத்தாள்..
இருவருக்குள்ளும் உணர்வுகளின் கொதிப்பு.. இருவருக்குள்ளும் தவிப்பு இப்பொழுது கூடலை தொடங்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் கடம்பனை பொருத்தவரை தயக்கம் எல்லாம் அவனுக்கு இல்லை...
ஆனால் அவனுக்கோ அவளது உடல் நிலையை கருத்தில் கொண்டு தன்னை நொடி பொழுதில் தன் உணர்வுகளை அடக்கியவன் அவளை அவளது எலும்புகள் போகும் அளவுக்கு இருக்கி அணைத்தான்.. சற்றே அவளுக்கு அவனது பிடி வலித்தாலும் அவள் தாங்கிக் கொண்டாள்...அவனோ மீண்டும் அவள் இதழ்களை சுவைத்து அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான்...அவளுக்கு தேவையான ஓய்வை கொடுக்க வேண்டும் என நினைத்தவன் அமைதி காத்தான் அவனால் முடிய வில்லை நாளை மருத்துவரை கண்டிப்பாக காண வேண்டும் என மனதில் குறித்து கொண்டான்..
மூன்று மாதத்திற்கு பிறகு...
மியா மற்றும் பிரதிஷின் திருமண நாள்...இருவருக்கும் நாடே அதிரும் அளவுக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது..ஆரபியின் நண்பர்கள் ரிஷி மற்றும் லாவண்யா வும் வந்திருந்தனர்..மியா நினைத்து கூட பார்க்கவில்லை தன் அண்ணன் இவ்வளவு தூரம் மாறுவான் என ஆனால் தன் அண்ணன் தன் செல்ல தங்கையின் மீதுள்ள பாசத்தால் தான் அவளது காதலனை பிற எதிராளியிடம் இருந்து காக்கும் பொருட்டும் அதே நேரம் அவர்கள் இருவரின் காதல் எவ்வளவு தூரம் செல்கிறது இதை தொடர்கிறார்களா என்பதை அறியும் பொருட்டும் தான் அவன் இவ்வாறு ஒரு செயலை செய்தான்..
அதில் இருவரும் அழகாக வெற்றி பெற்று விட்டனர்... மியா பட்டு புடவையில் ஜொலிக்க பிரதீஷ் சந்தன நிறத்தில் சர்வானி அணிந்து இருந்தான்...மேலும் வீட்டிலேயே அடைந்து இருந்ததால சற்று குண்டாகி இருந்தான்..
அவனை திருமண தினத்தில் தான் அவள் பல மாதங்கள் கழித்து காண்கிறாள்..அவனது தோற்றத்தை கண்டவள், " எருமை இப்படி தின்னு பன்னி மாதிரி இருக்க ".. என்று அவனது காதில் கூற,
பிரதிஷ் அவளை பார்த்து, " மியா பேபி சரியா சொல்லு எருமை மாதிரி இருக்கேனா இல்லை பன்னி மாதிரி இருக்கேனா?? "...என்று வினவ, அவளோ சிரித்து விட்டாள் அவன் ஒருவனால் மட்டுமே அவளை சிரிக்க வைக்க இயலும்..
மேலும் அவள் காதில், " பேபி நீயும் குல்பி மாதிரி தான் இருக்க முன்னாடி ஜாமுன் மாதிரி இருந்த இப்போ குளு குளு குல்பி ஆகி இருக்க "... என்று கூற,
அவளோ , " ஏன் டா கொஞ்ச கூட தின்கிற ஐட்டத்தை விட மாட்டியா".. என்று கேட்க ,
அவர்களின் பேச்சை கேட்டு அனைவரும் சிரித்தனர்...
இருவரும் பல நாட்கள் கழிந்து சந்தித்து கொள்வதால் இருவரும் என்ன தான் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டாலும் இவர் மனமும் நிறைந்து இருந்தது..
அதுவும் மியாவின் அண்ணன் கடம்பன் திருமணத்தின் போது தான் காண வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக கூறியிருந்ததால் அப்போதும் அவர்கள் இருவரும் பொறுமையாக இருந்தனர்...
பின் அவனே அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்த சட்டத்தையும் அவனே மாற்றி பிரதீஷை அவன் வீட்டு மருமகன் ஆக்கி கொண்டான்...
வேதங்கள் முழங்க பண்டிதர்கள் தாலியை எடுத்து கொடுக்க ஆரபி தன் மகன் அகமகிழனை எடுத்து இருக்க கடம்பனோ இரண்டாவது மகனான அகமுகிலனை எடுத்து இருந்தான்...தாமரை விழியாளோ இக்காட்சியை கண்ணில் நிரப்பி கொள்ள இலந்தரையரோ ஆரபியை தன் மகளாக தன் வாரிசாக தத்து எடுத்து கொண்டார்...ஆம் அவர் அவளிடம் வந்து , " எனக்கு மகளாக இருப்பியா மா ".. என்று கேட்க அவளும் சரியென்று ஒத்து கொண்டாள்...இப்படி ஒரு வழியாக மிகவும் மகிழ்ச்சியுடன் பிரதிஷ் மியாவின் கழுத்தில் தாலி கட்டினான்...
தாலி கட்டி முடித்ததும் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டிருக்க , கடம்பனிடம் வந்த தம்பதிகளை பார்த்து அவர்கள் கையில் ஒரு சாவியை கொடுத்தான் கடம்பன்..
"என்ன அண்ணா இது??".. என்று மியா கேட்க அருகே குழந்தை தூக்கிய படி நின்ற ஆரபி அவர்களை பார்த்து சிரித்தாள்...
"அந்த கீயில் இருக்கிற பேரை பார் மியா"... என்று கூற அதில், " MP சாப்ட்வேர்ஸ்".. என்று பொறிக்கப்பட்டு இருந்தது..
அவளோ முழிக்க அதை கண்ட பிரதீஷோ நொடி பொழுதில் கண்டு கொண்டான் அது அவன் வேலை செய்யும் கம்பெனி, " ப்ரோ அப்போ நீங்க தான் அந்த கம்பெனி MD??"... என்று கேட்க,
ஆரபியோ, " இல்லையே ".. என்க
கடம்பனோ, " இன்றிலிருந்து நீங்க ரெண்டு பேரோட கம்பெனி தான் அது ".. என்று கூற அதை பார்த்து மியா மகிழ பிரதீஷோ, " அப்போ ப்ரோ என்கிட்ட ஜாமர் பத்தின ப்ரொஜெக்ட் தந்தது எல்லாம் நீங்களா ப்ரோ ??".. என்று கேட்க,
கடம்பனோ அவன் கேள்வியில் சிரித்து, " நான் தான் கேட்டேன் ஆனால் நீ என் தங்கச்சி மொபைல வச்சு டெஸ்ட் பண்ணிட்டு இருந்தியே எனக்கு தெரியாதுன்னு நெனைச்சுட்டு இருந்தியா ?? ".. என்க,
அதை கேட்ட இருவரும் சிரித்தனர்...அப்படி அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தனர்...மேலும் அவர்களிடம் , "உங்க போன் காதலை பத்தி தெரியும் "...என்றும் கூறினான் கடம்பன்..
முதல் இரவு அறையில் வைத்திருந்த அனைத்து தின்பண்டங்களை உண்டு கொண்டிருந்த பிரதிஷை கண்டு,
" எருமை மொக்கிட்டே இருக்காத உடம்புக்கு நல்லது இல்லை".. என்று பிளேட்டை வாங்கி வைக்க அவனோ சுணுங்க, அவளோ முறைத்தாள் உடனே முகத்தை மாற்றி கொண்ட அவனும் , "ஓகே பேபி இனி பிரஸ்ட் நயட் செலிபரேட் பண்ணலாம்".. என்க
மியாவோ, " பிரஸ்ட் நயட் இல்ல பிரஸ்ட் டயட்..எஸ் முதல்ல உன் வயித்தை குறைச்ச பிறகு தான் என் வயித்தை நான் நிரப்புவேன்" என்று சபதம் எடுத்த மியா அன்றே அவனை பாடு படுத்தினாள்...
அங்கே ஒரு ஜோடி அப்படி இருக்க மறு ஜோடியோ ஜோடியாக மூச்சு வாங்கி கொண்டிருந்தது...ஆம் ஒரு முறை கூடல் கொண்ட இரவு முழுவதும் தன் மனைவியை மீண்டும் உறங்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருந்தான் கடம்பன்..ஆம் அவர்கள் இணைந்த அடுத்த நாளே மருத்துவரிடம் இதை பற்றி பேசியவன் பாதுகாப்பாக அவளை கையாண்டு வருகிறான்..அவளோ இன்றைய களியாட்டத்தில் அயர்ந்து போய் ,".. போதும் பேபி".. என்று சிணுங்கி கொண்டு இருக்க,
அவனோ , "பேபி இன்னிக்கு மியாக்கு மேரேஜ் பேபி "...என்று கூற
அவளோ, " அதுக்கு தானே இப்போ செலிபரேட் பண்ணினோம் ".. என்க
அவனோ, " ஓ அப்படியா அப்போ அவளுக்கு இன்னிக்கு பிரஸ்ட் நயட் வா அதுக்கு செலிபரேட் பண்ணுவோம் ".. என்க
அவளோ , " போடா அவளுக்கு தானே நமக்கு என்ன...இன்னிக்கு என்னமோ நினைச்சு இருக்க நடத்து உன் லீலைகளை " என்று அவள் கூற
அவனோ அவள் கூறியதில் சிரித்து, " நடத்த தானே போறேன்".. என்று கூறி அவனால் சிவப்பாக்கிய உதட்டை மேலும் சிவப்பாக அதற்குள் குழந்தைகள் இருவரும் எழுந்து விட்டன, அந்த சத்தத்தை கேட்டு ஆரபியோ சிரிக்க அவனோ" டேய் பசங்களா உங்களுக்கு தங்கச்சி பாப்பா வேணுமா வேண்டாமா" என்று கடம்பன் நொந்து கூற
அதற்குள் இரு குழந்தைகளும் அமைதியாக உறங்கி கொள்ள அவளோ அதிசயமாக பார்த்தாள்.. அவனோ, " பார்த்தியா என் ரத்தம் வா அவங்களுக்கு கிப்ட் உடனே தயார் செய்யணும்" ... என்று கூறி அவளை இழுத்து தன் மார்பில் போட்டு கொண்டான்..ஆம் அவளது இதழை தீண்டியவன் அவளது தலை முதல் கால் வரை முத்தங்களால் அவளை பூஜித்து அவளுக்கு உணர்வுகளை கிளப்பி விட்டவன் அவனும் குளிர் காய்ந்தான்...
அடுத்த ஒரு கூடலும் முடிந்து அவளை ஒரு வழியாக உறங்க விட்டவன் விடியற்காலையில் கண் விழித்தான் ஆடைகள் எதுவுமின்றி தேவதையென மிளிர்ந்தவளை கண்ட கணவனுக்கு அவள் மீது மையல் பொங்கியது...
இரவு முழுவதும் அவளை ஆலிங்கனம் செய்து போறாமல் அந்த ஆசை கணவன் அவளது பட்டு உதட்டில் மென்மையான உதட்டு முத்தம் ஒன்றை வைத்தான்.. அவளை எழும்பி விடும் முனைப்பிலேயே அவன் மென்மையாக முத்தமிட, அவளோ சினுங்கினாள் அது போதாதா அவன் மீண்டும் முன்னேற,
அந்த சினுங்கும் உதட்டில் மீண்டும் ஒரு முத்தம் ஒன்றை அழுத்தமாக வைத்தான் கடம்பன்...அவள் உதடோ சிவக்க பின் அவளது பட்டு கண்ணங்களில் அவனது முகத்தை வைத்து உரசினான்...
அவள் திரும்பிப் படுக்க போக அவளை எப்படி எழுப்புவது என தெரியாமல் மீண்டும் அவள் படுத்து பகுதியில் அவளது உறக்கம் கலையாமல் தாவினான் ...பின் அவள் அருகே மூச்சு முட்டும் அளவுக்கு நெருங்கி படுத்தவன், " பேபி "...என்க,
அந்த ஹஸ்கி குரலுக்கு மகுடி ஆட துவங்கினாள் ஆரபி, " ஷால் வீ ".. என்க,
அவளோ அதை கேட்டதும் கண் விழித்து நோ என்று கூறும் முன் அவளது வாயை அடைத்தவன் அவள் எழ போக எழ முடியாமல் அவளை கீழே படுக்க வைத்து அவள் மேலே அவன் படுத்து ஆலிங்கனம் செய்ய துவங்கினான் கடம்பன்...
மான்ஸ்டராக இறுகி இருந்தவன் அந்த இறுக்கங்களை எல்லாம் விடுத்து அவளுடன் இயல்பாக அவனாக அவன் எப்படி அவளுடன் எப்படி ஒரு வாழ்க்கை வாழ நினைத்தானோ அது போன்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்... ஆரபியும் அவளது வாழ்க்கையில் பல இன்னல்களை பெற்று விட்டாள் இப்போது அவளும் தான் வாழ்க்கை இவ்வளவு தித்திப்புடன் இருக்குமா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடங்களையும் கழித்து வருகிறாள் வன்முறை மற்றும் பழி வெறி எதற்கும் ஒரு தீர்வு அல்ல அதை நமக்கு உணர்த்தும் வகையில் இருந்தது களங்கண்டானின் வாழ்க்கை முறை தான் என்ன கேடு பிறருக்கு செய்கிறோமோ அந்த கெடுதல்கள் நமது வாழ்க்கையிலும் வரும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு அதனால் நாமும் நமது வாழ்க்கையில் பழி வெறி, வஞ்சம் அதை எல்லாம் விடுத்து எல்லோரும் அன்புடன் மனித நேயத்துடன் வாழ்வோம் என்று கூறி விடை பெறுவோம்..நன்றிகள்...
* சுபம்*
Very very nice. Ezhil and Abhi super❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
