Share:
Notifications
Clear all

இராட்சதன் 48

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நிறைவு பகுதி

 

அத்தியாயம் : 45

   அவனோ ,"முடியாது" என மேலும் ஒட்டி கொண்டான்

அவளோ திரும்பி பார்த்து," பிளீஸ்" என்க

"எனக்கு நீ இன்னைக்கு வேணும்.. கிட்டத்தட்ட பத்து நாள் உன் முன்னாடி நீ என்கிட்ட இருந்தும் நான் நல்லவனா இருந்துட்டேன் இனி என்னால் அப்படி இருக்க முடியுமான்னு தெரியல ஐ நீட் யூ இப்போவே" என்க

அவளோ அவனை பார்க்க அவனோ மோகத்தின் உச்சத்தில் இருந்தவன் ,"எஸ் இப்போ தான் காலையில் உன்னை எப்போ அப்படி பார்த்தேனோ அப்பவே என்னோட கண்ட்ரோல் போயிடுச்சு" என்று கூற அவன் எதை கூறுகிறான் என்பதை அறிந்தவளின் முகம் நாணத்தில் சிவந்தது..

ஆம் காலையில் குளித்து விட்டு வெளியே வந்தவள் அவன் உறங்குகிறான் என எண்ணி உடைமாற்ற அவனோ திருட்டு பூனையாய் அவளின் அங்கங்களை எல்லாம் பார்த்து கொண்டு இருந்து இருக்கிறான் கள்வன்..

அவளோ உடை மாற்றி விட்டு திரும்பிய போது அவனோ எழுந்து அமர்ந்து இருக்க அவளோ அதிர்ந்து அவன் முகம் பார்க்காமல் திரும்பி நிற்க அவனோ அவளை பார்த்து கொண்டே ,"என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற டி நீ.. நான் ரொம்ப நல்லவன் போல நடிச்சிட்டேன்" என எச்சிலை கூட்டி விழுங்கினான்..

அந்த பார்வையே அவளை விழுங்குவது போல இருந்தது..அவளோ அதை கண்டு தலை குனிந்து கொண்டாள்.." என்னங்க நீங்க இப்படி பண்றீங்க"  என கூறியவளின் முகம் நாணத்தில் செவ்வானமாய் சிவந்தது..

அவனோ அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவள் அருகே எழுந்து வந்து நின்றவன் அவளை இழுத்து தன் மீது மோத வைத்தவன் அப்படியே அவளை அணைத்து நின்றான்..

அவளோ," நீங்க எல்லாமே பார்த்துட்டிங்களா" என அவனின் அணைப்பில் நின்று கொண்டே கேட்க அவனோ ,"என்னை பார்" என்க

அவளோ ,"போங்க நான் பார்க்க மாட்டேன்... நீங்க பிராட் எல்லாமே பாத்துட்டீங்க.. நான் எப்படி இனி உங்க முகத்தை பார்ப்பேன்..என்னால உங்களை நிமிர்ந்து பார்க்க முடியாது" என வெட்கப்பட்டு கொண்டு கூற,

அவனோ ,"ஆமாம் என்னவோ நான் பார்க்காத மாதிரி சொல்ற?? எல்லாம் நான் ஏற்கனவே பார்த்தது தானே.. அப்போ எல்லாம் நான் எவ்வளவு கண்ட்ரோலா இருந்தேன் தெரியுமா.. இப்போ தான் என்னோட கண்ட்ரோல் போயிடுச்சு.. அதுக்கு காரணம் நீ தான் டி என் பொண்டாட்டி" என கூற,

அவளோ அவனை பார்த்து முறைக்க அதை கண்டு அவனோ சிரித்து கொண்டே ,"ஆனால் இப்ப கண்ட்ரோலா இருக்க முடியும்னு தோணல.. சோ ஐ நீட் யூ.. இப்பவே இந்த நிமிஷமே.. நீ இல்லாமல் இருக்க முடியுமா என்று தோணல இப்படி எல்லாம் சினிமா டயலாக் பேசி என்னுடைய டைம் வேஸ்ட் பண்ண நான் விரும்பல.." என கூறி கொண்டே அவளின் இதழை சுவைத்தான் ..

எப்போதும் மென்மையாக முத்தமிடுபவன் அந்த நொடி கொஞ்சம் வன்மையாக முத்தமிட அவளும் ஒவ்வொரு கலந்து நிற்க ஒரு கட்டத்தில் அவளுக்கு மூச்சு தடைப்படுமே என கருதி அவன் விட அவளோ அந்த சமயம் பார்த்து அவனிடம் இருந்து லாவகமாக நழுவி ஓடி விட்டாள்..

அவனோ ,"ஏய் எங்க போற இங்கே வா டி நிஜமா என்னால முடியல" என்க

அவளோ ,"போங்க அதெல்லாம் நைட்டு தான்" என கூறி விட்டு," இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு இல்லாட்டி அவ்ளோ தான்.." என்று கூற அவளோ சிரித்து விட்டு ஓடி விட்டாள்..

அப்படி இருக்க இன்று மாலை அவன் வேகமாக வருவான் என அவள் எதிர் பார்க்கவில்லை வந்ததும் அவளை அவனுடைய கைக்குள் அடக்கி  வைத்து விட அவளோ நழுவ முடியாமல் தடுமாறி நிற்க அவனோ அவளை தூக்கி கொண்டு சென்று விட்டான்..

வழியில் அனைவரும் பார்த்தும் அவன் பொருட்படுத்தவில்லை..அவளை தூக்கி அவர்களுடைய அறையில் மஞ்சத்தில் படுக்க வைத்தவன் அவள் மேல் சரிந்தான்..

"இனி உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது நீ இன்னைக்கு நைட்டு ன்னு சொன்னா ஆனால் ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடியே நம ஸ்டார்ட் பண்றோம் அவ்வளவுதான்.. நைட்டு ஸ்டார்ட் பண்ணலாம் அதுக்கு முன்னாடி ட்ரையல் பார்த்துப்போம்" என அவன் கூற

அவனின் வேகமே அவளுக்கு இனி ஒரு போதும் தனக்கு பொறுமை இல்லை என்பதை உணர்த்த அவளோ வெட்கத்தோடு அவனை ஏற்று கொண்டாள்..

அவளுக்கும் அவனோடு கலக்க விருப்பம் தான் என்றாலும் ஒரு பெண்ணின் இயல்பான வெட்கங்களால் அது தடைபட்டு கொண்டு இருக்க இன்று அவனால் அவனை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது..

அவள் மேல் சரிந்தவனின் கைகள் அவளின் உடலில் அனைத்து பக்கங்களிலும் உலா வர அவனின் இதழ்களோ அவளின் இதழ்களை சுவைத்து கொண்டு இருக்க அவளோ அவன் தொடும் உணர்வுகளின் பிடியில் சிக்கித் கொண்டு மீள முடியாமல் ஒரு கட்டத்தில் அவனோடு இயைந்து போக அவனின் வேகம் கூடியது..பல முனகல்களும் பல இச்சுகளும் பல உணர்வுகளின் பிடியில் அங்கு ஒரு அழகான தாம்பத்தியம் துவங்கியது..

அவர்களின் வாழ்வில் இருவரும் எதற்காக இணைந்தனர் என இருவருக்கும் தெரியாது பழி வாங்க தான் அவன் இணைந்தான் என்றாலும் அந்த பெண்ணுக்கு துரோகத்தை இழைக்க அவனுக்கு மனம் வரவில்லை..

அவள் மனதின் இருக்கும் நல்ல உணர்வுகளையும் நல்ல குணத்தையும் அவன் அறிவான் அதை இழக்க அவனும் விரும்பவில்லை..காலம் அவர்கள் இருவரையும் இணைத்து விட்டது..

பழியின் உச்சத்தில் அவளை கண்ட ஒருவன் இப்போது காதலின் உச்சியில் அவளை பார்த்து கொண்டு இருக்கிறான் அவளும் உண்மையான காதலோடு அவனை சந்தித்தவள் இப்போதும் அதே அன்போடு அவனோடு கலந்து கொண்டு இருக்கிறாள்..

இருவரும் துவங்கிய இந்த அழகான வாழ்க்கை பல வருடங்கள் அவர்கள் இருவரும் இதே அன்போடும் பண்போடும் வாழ வேண்டும் என வாழ்த்தி விடை பெறுவோம் நன்றி!!!

சுபம்



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top