Share:
Notifications
Clear all

கதையின் முன்னோட்டம்

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மனைவியை இழந்த விரிவுரையாளன்.. அவனுக்கு ஒரு குழந்தை இருக்க, மனைவி தான் தன்னோடு இல்லை.. தன்னை விட்டு நீங்கி விட்டாள்..

அக்குழந்தையையாவது தன்னோடு வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என அவன் நினைக்க, அதற்கு தடையாக இறந்த மனைவியின் பெற்றோர்கள் இருக்கிறார்கள்..

இரண்டாவது திருமணம் செய்தால் மட்டும் தான் மகளை கொடுப்பேன் என அவர்கள் நிற்க, அவர்களுக்காக விருப்பம் இல்லாமல் திருமணத்திற்கு அவன் ஒப்புக் கொள்ள, ஆனால் அவன் எதிர்பார்த்ததோ அவனை போல துணையை இழந்த பெண்ணை ஆனால் அவனுக்கு மனைவியாக அமைந்ததோ அவன் கற்பிக்கும் அவனுடைய மாணவியை இனி அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளலாம்..

குறிப்பு :

அப்படியே like button தட்டி விட நீங்க ரெடியா நண்பர்களே.. இது போன்ற  கதையை படிக்க விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இப்படிக்கு..

உத்ரா சித்தார்த்



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top