அத்தியாயம் 4
மனம் விரும்புதே மாயவா
திருமணம் முடிந்ததும் ஏதோ ஒரு அவசர வேலையின் பொருட்டு விக்கி கிளம்பி சென்று விட்டான்...இரண்டு நாட்கள் கழித்து வருவதாக கூறி சென்று இருக்க மறுநாள் ஹோலி பண்டிகை தினம் வேறு..
சோனுவின் அப்பா ஹோலி பண்டிகையும் முடிந்து அதன் பிறகு சோனு குணாலின் வரவேற்பு முடிந்த பிறகு மட்டுமே அனைவரும் செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டதற்கு இணங்க அனைவரும் அங்கேயே தங்கினர்..அவசரமாக சென்றே ஆக வேண்டும் என்போர் மட்டும் கல்யாண வீட்டில் இருந்து கிளம்பி இருந்தனர்..பிருத்விக்கு முக்கியமான வேலை இருக்க அவன் அதை விக்கியின் தலையில் கட்டி அவனை அனுப்பி வைத்து விட்டு இங்கேயே தங்கி விட்டான்..
பிருத்திவியின் வால் விக்கி வெளியே போவதை கண்ட சம்யூ இது தான் சரியான சமயம் என நினைத்து இரண்டு நாட்களாக அவள் பார்த்த உளவு வேலையின் பலன் அவன் எந்த அறையில் தங்கி இருக்கிறான் என்பதை கண்டு பிடித்தவள் அவனை சந்தித்து அவனது கோட்டை கொடுத்து விட்டு அப்படியே இது பாரு பா தம்பி மன்னிக்கறதுனா மன்னிச்சு விடு இல்லாட்டி எனக்கு என்ன..உனக்கு தான் நஷ்டம் என்று மனதை ஒரு நிலை படுத்தியவள் மீண்டும் அவனை தேடி இதோ அவனின் அறையின் வாயிலில் நின்று அழைப்பு மணியை அழைத்து கொண்டு இருக்கிறாள்..அவளுக்கு ஒன்று மட்டும் சரியாக விளங்கவில்லை அவள் எதற்காக அவனை தொங்கி கொண்டு திரிகிறாள் என்பது அவளுக்கே தெரியாத விடயம்..
யாரது இந்த நேரத்தில் என்று கதவை பிருத்வி திறக்க அங்கே அவள் கோட்டை பிடித்து கொண்டு நிற்க அவனோ அவளை கண்டதும் முறைத்து , "என்ன வேணும் "...என்க
அவனது கோபக்குரலை கேட்டு திடுக்கிட்டவள் , "உங்க கோட்".. என்று மெல்லிய குரலில் கூறினாள்..
அவளையும் கோட்டையும் பார்த்து வெடுக்கென அதை பிடுங்க அவளோ மீண்டும் செல்லாமல் அங்கேயே நிற்பதை கண்டவன் , "வேற என்ன??"... என்க அவள் தலையோ தானாக ஒன்றுமில்லை என்பது போல அசைத்த மறு வினாடி கதவை படாரென அடைத்தான்..
முகத்தில் அடித்தது போல அவன் செய்த செயல் அவளை உசுப்பி விட இவன் என்ன பெரிய இவனா என நினைத்து அவனை உதைக்க துடித்த மனதை பெரும்பாடு பட்டு அடக்கியவள் அது முடியாமல் அவன் அடைத்து சென்ற கதவை பலம் கொண்ட அவளது காலால் எட்டி உதைத்தாள்.. நாலு உதை உதைத்த பின் தான் சம்யூவின் மனம் ஆறியது என்றே கூற வேண்டும்..அவள் அவனது கதவை உடைக்கும் சத்தத்தை அவன் கேட்டாலும் அவன் சட்டை செய்யவில்லை..
அடுத்த நாள் காலை ஹோலி ஆனதால் அங்கு உள்ள இளசுகளும், பெருசுகள் அனைவரும் வெள்ளையில் ஆன உடை அணிந்து கொண்டு ஹோலியை கொண்டாடி கொண்டு இருந்தனர்..
பல வண்ணங்களிலான வண்ண பொடிகளை அங்கே உள்ளவர்கள் மீது தூவி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி கொண்டு இருக்க வெள்ளை குர்தா அணிந்து கொண்டு அந்த இடத்திற்கு வந்தான் பிருத்வி ..அவன் கண்கள் எப்போதும் போல அவள் மேல் கோபம் இருந்தாலும் அவள் எங்கே என கண்காளாலே தேடினான்..அவள் எங்கு தேடியும் அவன் கண்களுக்கு அவள் தட்டுப்படவே இல்லை..
குணாலின் நண்பர்கள் மட்டும் ஒரு சிலர் அவனுடன் நின்று அங்கே ஹோலி பண்டிகை கொண்டாடுபவர்களை வேடிக்கை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர்..அவனுக்கோ அருகில் நின்று கொண்டு இருந்த குணாலின் நண்பர்கள் வளவளத்து கொண்டு இருப்பது ஒன்றும் அவன் மூளைக்குள் ஏற வில்லை அவன் மூளை முழுவதும் சம்யூவே ஆக்கிரமித்து இருந்தாள்..
அவளோ வெள்ளை நிற புடவையும் கோல்டன் கலர் லோயர் கட் பிளவுஸ் அணிந்து கொண்டு யாரும் காணா இடத்தில் இருந்து மறைவாக நின்று கொண்டு உள்ள அனைவரின் மீது கலர் பொடிகளை வீசி கொண்டும் அவள் மீது படாத வண்ணம் மறைந்து நின்று கொண்டு இருந்தாள்...அவளது ஒரு கையில் கலர் பொடியும் மறு கையில் கலர் நீர் நிறைத்த வாட்டர் பலூன்களும் இருந்தன..
சோனு மற்றும் அவள் கணவர் குணால் மீது அந்த ரீசார்ட்டில் உள்ள விருந்தினர்கள் அனைவரும் அவர்கள் இருவரை கிரவுண்ட்டின் நடுவில் நிற்க வைத்து பல வண்ணங்களை அவர்கள் மீது தூவியும் பல வண்ண கலர் பலூன்களை அடித்தும் விளையாடி கொண்டு இருந்தனர்..
பிருத்வியும் இந்த காட்சியை அவனது அறையின் இருக்கும் தளத்தின் காரிடாரில் நின்று மெல்லிய புன்னகையோடு கண்டு ரசித்து கொண்டு இருக்க ஏற்கனவே அவனது உதாசீனத்தால் கோபத்தில் இருந்த சம்யூவின் மீன் விழிகளுக்கு அந்த உயர்ந்தவன் இப்போதும் மிக அழகாக தென்பட்டான்..அதும் வெள்ளை குர்தாவும் அவன் அணிந்து இருந்த கருப்பு நிற ரேபனும் குர்தாவை மீறிய புஜங்களும் ஜெல் வைத்து வாரிய தலையும் ட்ரீம் செய்யப்பட்ட தாடியும் என அவனின் உருவம் மிக அழகாக அவளை கவர்ந்து இழுத்து அவள் மனதுக்குள் பதிந்து போனது..
எந்த உடை அணிந்தாலும் அவனுக்கு பொருத்தமாக இருக்கிறதே என்று அவனை சைட் அடிக்கும் அவளது குறும்பு மனது கூறினாலும் அவளது மூளையோ ஆள் அழகா இருந்தாலும் குணம் சரி இல்லையேப்பா அவனை பழி வாங்கியே தீர வேண்டும் என்று அவளுக்கு அறிவுரை கூற வேகமாக தனக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருக்கும் அவன் முதுகில் தன் கையில் உள்ள வாட்டர் பலூனை எறிந்தவள் வேகமாக அந்த இடத்தை காலி செய்தாள்....
அது கனகச்சிதமாக அவன் முதுகில் பட்டு உடைய யாரது என்று சட்டென்று திரும்பி பார்க்கவும் யாருமில்லை ஒரு சில குழந்தைகள் ஓடி கொண்டு இருக்க குழந்தைகளாக இருக்கும் என்று கொஞ்சம் சமதானம் அடைந்தாலும் அவனுக்கு அவன் உடை கசங்கி அழுக்காவது என்பது அவனால் எளிதில் ஒத்து கொள்ள முடியாத விஷயம் அதனாலேயே இது போன்ற விழாக்களை தவிர்த்து வருபவன் அவன் இப்போது தன் உடை அழுக்கானதில் எரிச்சல் மேலிட்டு நின்று கொண்டு இருந்தவனை பார்த்து அருகில் நின்று கொண்டு இருந்த குணாலின் நண்பர்களோ அவனிடம், " ப்ரோ உங்க மேலையும் அடிச்சுட்டங்களா இன்னும் கலர் அடிப்பாங்க.. வாங்க வேற இடம் போய் நிற்கலாம் இல்லாட்டி திரும்ப வருவாங்க"..என்று அவனை அழைக்க
அவனோ, " இல்லை ட்ரெஸ் மாத்தனும்".. என்று கூற அவர்களோ, " எல்லாம் முடியட்டும் பிறகு மாத்திக்கோங்க ப்ரோ"...என்று அவனை அழைத்து சென்று விட்டனர்..
அவன் மும்பை வந்து மூன்று வருடங்கள் ஆனாலும் அவன் மேலை நாட்டு கலாசாரத்தை பின்பற்றி வளர்ந்து இருந்தாலும் அவனுக்கு இந்திய கலாச்சார கொஞ்சம் புதிது தான் அவனுக்கு இந்தியாவை குறித்தும் நாட்டின் கலாச்சாரத்தை குறித்தும் பெரிதாக அவனுக்கு அறிவு இல்லை...அவனது தாத்தா கூறிய ஒரு சில கதைகள் மட்டுமே அவனுக்கு தெரியும்...
மேலும் இது போன்ற விழாக்களில் அவன் கலந்து கொண்டதும் இல்லை.. இது தான் முதன் முறை அதற்கு அவனது நேரமின்மை தான் முக்கிய காரணமாக இருக்க இந்த ஒரு வாரம் அவளுக்காக அவன் எப்படி இங்கே பொறுமையாக இருந்தான் என்பதே இன்று அவனுக்கு விளங்காத விடயம்..அவர்கள் கூறுகிறார்களே என்று உடையை மாற்றாமல் ஒரு மர தணலில் நிற்க அவளோ அவன் அருகே இருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து அவனை பார்த்து கொண்டு இருந்தவள் , "இங்கே தான் இருக்கியா மாட்டின டா மவனே"... என நெனைத்தவள் வேகமாக இரண்டு கையிலும் இரண்டு கலர் வாட்டர் பலூனை எடுத்து வீசி விட்டாள் அது மிக சரியாக அவன் மீதே விழுந்து தெறிக்க அவனோ, " யாரது கூட இவர்கள் எல்லாம் நிற்க என் மீது மட்டும் வீசுவது "...என்று நினைத்தவன் நிமிர்ந்து பார்க்க அங்கே அவளோ கைதட்டி சிரித்தவள் அவன் பார்க்கிறான் என்பதை அறிந்ததும் வேகமாக ஓடி விட அவனுக்கு சம்யூவை பார்க்க பார்க்க கோபம் கொப்பளிக்க விருட்டென்று அந்த இடத்தை காலி செய்தான்..ஆனால் அவளுக்கு அவன் தன்னை பார்த்துவிட்டான் என்பது இப்போது வரை தெரியாது..
வேறு உடை அணிந்து இன்று அவளை உண்டு இல்லை என ஆக்கியே தீர வேண்டும் என நெனைத்தவன் வேகமாக அவனது அறைக்கு சென்று உடையை மாற்றியவன் ஒவ்வொரு இடமாக அவளை தேடி அழைந்தான்...
எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே இவள் எங்கே சென்று இருப்பாள் என நினைத்த கொண்டு இருக்கும் நேரத்தில் அவள் கண்ணிற்கு அவனது பரந்து விரிந்த முதுகு தென்பட்டது..
அவளுக்கு மீண்டும் குஷி ஆகி விட்டது.."உன்னை சும்மா விட மாட்டேன் டா என்னையா சுத்தலில் விடுற "..என நினைத்தவளின் கையில் கலர் பலூன் இல்லை மேலும் கலர் பொடியே இருக்க மேலும் அவன் தான் தன்னை இன்னும் கண்டுபிடிக்க வில்லையே என்ற மிதப்பில் பூனை போல அவன் பின்னால் நடந்து வந்தாள்..."என்ன அதுக்குள்ள வெள்ளையா வந்து நிக்கற இது தப்பாச்சே..அவ்வளவு சுத்தமா நீங்க...உன்னை கலர் ஆக்கியே ஆகனுமே "... என்று கருவியவள் அவன் பின்னே பூனை போல நடந்து வந்து பின்னால் இருந்து கலர் பொடியை அவனது முகத்தில் தேய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றவளுக்கு அவனது அசாத்திய உயரம் மிக பெரிய சவாலாக இருக்க அவன் முகத்தில் கலர் அடிக்க வேண்டும் அது தானே எப்படி செய்கிறேன் பார் என கருவியவள் அவனுக்கு பின்னால் நின்று அவனை அணைத்தப்படி அவன் முகத்துக்கு கையை கொண்டு போக அவளால் முடியவில்லை இவள் பின்னால் வந்ததுமே அவள் கை அவனிடம் அகப்பட்டு விட்டது..
அவனுக்கு ஒரு அடி விலகி நின்று அவனுக்கு தேய்க்க போனவளின் கை அவனிடம் அகப்பட்டு கொள்ள அந்த கையை தொட்டதும் அவன் உணர்ந்து விட்டான் அது யாருடைய கை என்று விளங்க அதன் பிறகு பிருத்வி வேறு ஒன்றும் யோசிக்காமல் அவர்களுக்கு இடையே இருந்த ஒரு அடி இடைவெளியையும் அவள் கையை தன்னோக்கி இழுத்து குறைத்து விட்டான்..
அவளின் இரு கைகளையும் முன்னோக்கி இழுக்க அந்த விசையில் பசை போல அவன் முதுகிலே ஒட்டி கொண்டாள் சம்யூ...அவனது பரந்த முதுகில் ஒட்டியதும் இப்படி போய் மாட்டி விட்டாயே என்ற மடத்தனத்தில் அவள் இருக்க அவனோ அவனது உடையில் ஒரு துளி சாயம் கூட ஆகாமல் அவள் கையை பிடிக்க அவளோ திமிறி, " என்னை விடுங்க "...என்றாள்..
அவனோ பதில் கூறாமல் அவளது திமிறி கையை மேலும் தன் பக்கம் நோக்கி இழுக்க சம்யூவோ அவனது அதிரடியில் , "ஆஹ் கை வலிக்குது பிருத்வி "..என சுணுங்கிய குரலில் கூற அதை ஒன்றும் அவன் கேட்டான் இல்லை..
அவளின் ஒரு கையை மட்டும் விடுவித்து மற்றொரு கையை தன் வசம் பிடித்து அப்படியே அவள் முகம் நோக்கி திரும்பியவன் சற்றும் யோசிக்காமல் அவளுக்கு எதிரே உள்ள சுவற்றில் அவளை இழுத்து நிறுத்தி அவள் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு அவளருகே நெருங்கி நின்றான்...ஒருவரின் மூச்சுக்காற்று மற்றொருவரின் மேல் படும் அளவுக்கு நெருங்கி நிற்க அவனின் அருகாமையால் அவளின் முகம் ரத்தமென சிவக்க தொடங்கி இருந்தது..
அதை பற்றி எல்லாம் அவன் வருத்தமே படாமல் மேலும் அவளோடு நெருங்கியவன் அவளின் கண்ணோடு கண்ணை கலக்க விட்டு, " எதுக்கு டி என் பின்னாடி சுத்தி வர ..நான் தான் ஒதுங்கி போறேன்ல..மறுபடியும் மறுபடியும் என் பின்னாடி வந்துட்டே இருக்க"... என்று கூறியவன் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து விட்டு யாரும் இல்லை என்பது உறுதி ஆனதும் , "சோ உன்னால என் பின்னாடி சுத்தாமல் இருக்க முடியல.." என்று ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி அவளை பார்த்து கேட்டவன் மேலும் அவள் தேகம் உரசும் அளவுக்கு நெருங்கி நின்றான்..முதலிலே அவன் அருகாமையால் மூச்சுக்கு அவஸ்தை பட்டு கொண்டு இருந்தவளுக்கு மேலும் அவஸ்தையை கொடுத்தான் அந்த மாயவன்...
அவளோ , ப்ளீஸ் பிருத்வி விலகுங்க.. எனக்கு போகனும் ப்ளீஸ்".. என்று மெல்லிய குரலில் கூற
அவனோ , "அதெப்படி விட முடியும் இதுக்கு தண்டனை கொடுக்க வேணாமா உன் தேவை தான் என்னன்னு எனக்கு இப்போ புடிஞ்சுடுச்சே "...என்று கூறியவன் அவள் முகத்தை பார்க்க அவனது அருகாமையால் நெளிந்து கொண்டு இருந்தவளின் முகத்தின் சூட்டை அவன் உணர சட்டென்று ஒன்றும் யோசிக்காமல் அவளின் சிவந்த அதரங்களை தன் வசப்படுத்தினான்..
அவளின் கீழ் உதட்டை அவனது உதடு கொண்டு மூட அவளது மேலூதடு தானாக அவன் உதடோடு மூடி கொண்டது..முதல் முத்தம் அதும் ஆழ்ந்த முத்தம்..சம்யூ ஒன்றும் கட்டு பெட்டி இல்லையென்றாலும் அவளுக்கு ஆண் நண்பர்களுடன் பழகியவள் தான் என்றாலும் அவளின் உதட்டை அவள் கண் முன்னே களவாடியவன் அவன் மட்டும் தான்...அவன் தன் இதழ்களை வசப்படுத்தி இருக்கிறான் என்பதை அறிந்து அவள் விடுபட போராட கைகள் இரண்டும் அவன் கைக்குள் சிக்கி இருக்க உடலும் அவனது உடலோடு ஒட்டியபடி இருக்க இதோ இப்போது அவளின் இதழ்களும் அவனது வசம் ஆகி போனது..
அவளால் மூச்சு கூட அவன் அனுமதி இல்லாமல் விட முடியவில்லை..ஆனால் அவள் இந்நேரம் அறியவில்லை இதோ அவளது மூச்சையே அவனது அனுமதி கிடைத்த பின் தான் விட முடியும் என்ற நிலையில் அவளை ஆக்கியவன் அதையே தான் தொடர போகிறான் என அவள் அறியவில்லை..அவளுக்கே இந்த அவஸ்தை என்றால் அவளது குடும்பத்தார் என்று வரும் போது அவன் எந்த எல்லையையும் கடப்பான் என்றும் அதற்கு முதல் படி இந்த அச்சாரம் தான் என்றும் அவள் உணரவில்லை..
முதலில் இலேசாக அவளை பயம் காட்டவே அவன் முனைய முத்தத்தின் தித்திப்பில் தன்னிலை இழந்தவன் மேலும் அவளை வசமாக்கி மென்மையாக தொடங்கிய யுத்தத்தை வன்மையாக்கினான்..மூச்சுக்காக அவள் தான் சிரமப்பட வேகமாக தன்னிலை அடைந்தவன் அவளோ அவன் விட்டதும் தன்னிலை அடைந்தவள் அவனின் இந்த செயல் அவளின் ஆத்திரத்தின் உச்சிக்கு செல்ல , "ஹௌ டேர் யூ பிளடி ராஸ்கல் "...என வெகுண்டவள் சற்றும் யோசிக்காமல் அவனை அறையை போக அவனோ லாவகமாக அவளது இரு கைகளையும் அவனது ஒரு கையால் பிடித்து ,
"நான் ராஸ்கலா?? அஃப்கோர்ஸ்.. நான் பொறுக்கி தான் பொறுக்கி என்ன செய்வான்னு ஆல்ரெடி காட்டிட்டேன்..இது தான் நான் நீ யோசிக்கறதுக்கு முன்னாடி நான் செஞ்சு இருப்பேன்".. என கூறியவன் அவர்கள் அருகே இருந்த டேபிளில் பல வண்ணங்கள் கொண்ட பிளேட் இருக்க அதில் அவள் கண்களையே பார்த்து கொண்டே ஒரு நிறத்தை எடுத்தவன், " என்னை மூணு தடவை சீண்டிய உன்னை சும்மாவா விட சொல்ற ".. என்று கண்காளாலே எரித்து கொண்டு இருக்கும் அவளை பார்த்து ஸ்டைலாக ஒரு புருவத்தை தூக்கி கேட்டவன் , "அதுக்கு இப்படியா செய்வ "...என்று அவள் எகிற
"அது பனிஸ்மெண்ட் பேபி" ..
" இதோ இப்போ செய்ய போறது தான் உண்மையான ரீவேன்ச் "...என்று கூறியவன் தன் கையில் எடுத்து இருந்த ஒரு பிடி கலர் பொடியை அவளது நெற்றியில் இருந்து ஆரம்பித்தவன் அப்படியே அவளின் தலை வழியாக சென்று கழுத்து பின் அவளின் வெற்று முதுகு என்று அப்படியே பூசினான்..அவளால் கூச்சத்தில் நெளிய அவனோ நக்கலாக சிரித்து மேலும் அவளின் இடையை அடைந்தவனுக்கு அப்போது தான் அந்த இடத்தில் தானே அவனை சுண்டி இழுக்கும் மச்சம் உள்ளது என்பதை உணர்ந்தவன் மிக சரியாக அந்த மச்சம் உள்ள இடம் வரும் போது நன்றாக அவளின் இடையில் பூசி மொழுகினான்.."அவளோ விடு டா இடியட் ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்தக்கனும்ன்னு உனக்கு தெரியாதா ???" என்க
அவனோ , "ஒரு ஆம்பிளை கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியலையே அது தான் இப்போ அவஸ்தைப்படுற"..என்று அவள் முகத்தை பார்த்து சிரித்தான்...
அவன் பூசியதின் மிச்சம் அவள் முகத்தில் சிந்தி அவள் உடையிலும் பட்டு இருக்க அவள் வெள்ளை உடை மற்றும் அவளது வெள்ளை உடல் எல்லாம் சிவப்பாக மாறி இருந்தது சிவப்பு கலரை அவன் பூசி இருக்க அதை பார்த்ததும் அவள் மனதுக்குள்ளோ படபடப்பு உருவாகி இருந்தது...
வட இந்திய வழமை படி நெற்றியில் செந்தூரம் வைத்தவனே அந்த பெண்ணின் கணவனாவான் அப்படி இருக்க கலர் சாயமே ஆனாலும் அவனின் செய்கை அவளுக்குள் பயத்தை விதைக்க திகைத்த விழிகளுடன் மூச் பேச்சற்று அவனை நோக்க அவனோ விடாமல் , "என்னை ஒரு தடவை ட்ரெஸ் மாற்ற வெச்சில அதுக்கு தான் இந்த பனிஸ்மெண்ட் இப்போ என்ன செய்வ இப்போ உனக்கு கலர் பூசினதை நாம செலிபரேட் பண்ண வேணாமா பேபி"... என்று கூறியவன் அவளின் வறண்ட இதழ்களை மீண்டும் இலேசாக தன் இதழ் கொண்டு மீண்டும் தொட்டு தீண்டியவன் மரம் போல நிற்கும் அவள் செவியில், " என் மேல கையை வைக்கவா..அது கனவிலும் நடக்காது..என்ன பார்க்கிற இனி என் பக்கத்தில வந்திடாத வந்தா உன் உதட்டை தீண்டிய என்னால இதுக்கு மேலேயும் போக முடியும்..போக வெச்சிடாதே ஸ்டே அவே ".. என்று கூறி விட்டு கிட்டத்தட்ட அவளை சிரித்த முகத்தோடு மிரட்டி விட்டே சென்றான்..
பேய் முழி முழித்தவளுக்கு அவன் பேசியது ஒன்றும் நினைவில்லை அவள் மனதில் முழுவதும் அவன் செந்தூரம் வைத்ததே நினைவு வர அவள் தென் இந்தியாவை சேர்ந்தவள் என்றாலும் பல விஷயங்களில் அவள் வட இந்திய கலாசாரத்தை தான் கடைபிடிப்பாள்.. அப்படி இருக்க அவன் செய்த செய்கை அவளுக்கு நெருடலை அளிக்க இப்போ இவன் என்ன காரியம் செஞ்சுட்டு போறான் என அதிர்ந்து நின்ற இடத்திலேயே நிற்க அப்போது அங்கு வந்த அவளது நண்பிகள் , "இங்கே என்ன செய்யற அடிக்கடி எங்கேயாவது போயிடற இங்க வந்ததில் இருந்து உன்னை தேடுறதே எங்களுக்கு வேலையா போச்சு ..இனி ஒரு தடவை நீ காணாமல் போனா நாங்க தேடி வர மாட்டோம் "...என்று போலியாக மிரட்டும் தொனியில் கூறியவர்கள் திருத்திருவென விழித்து கொண்டு இருந்தவளை கிட்டத்தட்ட இழுத்து கொண்டு சென்றனர்..
ஒரு கூடாரம் போல அமைப்பு கொண்ட ஒரு இடத்தில் ஒரு சில பணியாளர்கள் அங்கே வரிசையாக டேபிளில் வைக்கப்பட்டு இருந்த பானைகளில் இருந்து சிறு குவளைகளில் பானங்கள் விநியோகித்து கொண்டு இருந்தனர்..
பலர் அங்கேயே தவம் கிடப்பது போல அந்த பானத்தை வாங்கி அருந்துகிறார்கள் இந்த புறம் வந்து உல்லாசமாக இருக்கிறார்கள்.. ஆட்டம் பாட்டம் என குதூகலித்து கொண்டு இருக்க சம்யூவும் அவளது நண்பர்களும் அங்கே வருகை புரிந்து அங்கு இருந்து குவளைகளில் இருந்து அந்த பானத்தை வாங்கி அருந்த சம்யூவுக்கும் ஒன்று தர அவளும் வாங்கி அருந்தினாள்..
அவளுக்கும் அந்த நேரம் அந்த பானம் தேவையாக இருந்தது..அவனின் உதட்டின் நீரை மொத்தம் உறிஞ்சி அவன் எடுத்து இருக்க வறண்ட இதழை நனைக்க அவள் அதை வாங்கி குடித்தாள்..
அதை அருந்தியதும் அவளுக்கு உள்ளுக்குள் போதை ஏற ஏற மீண்டும் மீண்டும் அந்த பானத்தை வாங்கி அருந்தினாள்..அவளின் தோழிகளோ போதுமென்று கூற அவளோ அவர்களின் பேச்சை கேட்டால் இல்லை அவளுக்கு நன்றாக தெரியும் அவள் குடிப்பது பாங் பால் என்று வேண்டுமென்றே தான் அதை குடித்து கொண்டு இருந்தாள்..(பாங் பால்- ஒரு வித போதை தரும் பால் வடநாட்டில் மிக பிரபலமான ஒரு வகை பானம்..)
குடித்தவளுக்கு எதிர்புறம் இருந்த நீச்சல் குளத்தின் அருகே இடப்பட்ட நாற்காலியில் இலேசாக படுத்தபடி போனில் உரையாடி கொண்டு இருந்த பிருத்வியை அவளின் போதை ஊரும் கண்கள் காண அவளுக்கு அவன் மீது வெறியே உண்டானது..
ஒரு கையில் பாங் பால் இருக்க அத்தோடு தள்ளாடியபடியே அவன் இருக்கும் திசை நோக்கி நடக்க அவனோ இவள் வரவை கவனிக்கவில்லை அவன் அருகே வந்து அவள் நெருங்கி அமரவும் சட்டென்று அமர்ந்த அவன் அவளை பார்த்து , "என்ன திரும்பி வந்து இருக்க கொடுத்த ட்ரீட்மெண்ட் பத்தலையா?? "...என்று நக்கலாக கேக்க
அவளோ மயக்கும் விழிகளோடு அவனது குர்தாவை பிடித்து அவளை நோக்கி இழுக்க அவளோ சுற்றி முற்றி பார்த்து , "ஹே விடு டி என்ன பண்ற ஸீன் கிரேட் பண்றதா ஐடியாவா??"... என்று கேக்க
அவளோ, " ஆமாம் டா இதோ இப்போ எல்லோர்கிட்டேயும் சொல்ல போறேன் நீ என்னை கிஸ் பண்ணினதை சொல்ல போறேன்"... என்று கூற
அவனோ, " போய் சொல்லு போ டி "..என்று கூறியவன் அவள் பிடித்து பிடியை விலக்கி அங்கே இருந்து வெடுக்கென எழுந்தவன் அங்கே பணியாள் கொண்டு வந்து கொண்டு இருந்த பானத்தை அது என்ன பானம் என்பது அறியாமலேயே வாங்கி அருந்தினான்... அவளின் செயல் அவனுக்கு சூட்டை கிளப்பி இருக்க அந்த பானத்தை வாங்கி குடித்தவனுக்கு தலை சுற்றுவது போல இருக்க மீண்டும் அவள் அமர்ந்து கொண்டு இருந்த இடத்திலேயே அவளுக்கு அருகில் அமர்ந்தான்..
தன் அருகில் அமர்ந்தவன் மீது மேலும் சாய்ந்து அவன் காதில், " என்ன பயமா ஒரு ஆம்பிளையா இருந்தா இப்போ வா டா நான் யார்னு உனக்கு காட்டறேன் "..என்று அவள் உலர
அவள் கூறுவதையும் அவள் அவன் மீது விழுந்து கிடப்பதையும் பார்த்து ஒரு சிலர் ஒரு மார்க்கமாக பார்க்க அவனோ , "ஹே தள்ளி உக்காரு".. என்று விரட்ட அவளோ மேலும் நெருங்கி அமர்ந்து, " என்ன பயமா எதுக்கு விரட்டுற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னென்னமோ பண்ணின "..என்று கூற
பிருத்வியோ அவளின் குழைவும் அவளது உளறலும் கேட்டு , "என்ன டி குடிச்சி இருக்க".. என்று கேட்டான் அவளோ, "இதோ இது தான் குடிச்சேன் குடிச்சு பாரு "..என்று கூறிக்கொண்டே அந்த குவளையை அவன் வாயில் திணிக்க அவளது அழுத்தத்தில் அவனது வாயினுள் தள்ள அந்த பாங் பால் உள்ளே சென்றது.. அவளோ விடாகண்டியாக இருப்பாள் போலும் அவனை குடிக்க வைக்க அவள் போராடி கொண்டு இருந்தாள்...அவனோ பாதி குடித்தும் மீதியை துப்பினான்.. அதை குடித்ததும் அவனது மூளையும் சூடாக்க அவளை ஒரு மார்க்கமாக பார்க்க சம்யூவோ , "என்ன சூப்பரா இருக்கா"... என்று உளறி கொண்டே சிரித்தாள்..
அவள் கள்ளம் கபடமில்லா சிரிப்பை கண்ட பிருத்விக்கு அவள் மேல் அவனால் அடக்க இயலா ஹார்மோன் கிளர்த்து எழ அந்த பாங் பால் அவனுக்கு நன்றாக வேலை செய்ய அவளையே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு சற்று முன் அவள் இதழை தீண்டியது நினைவு வர அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் முகத்தை கையில் ஏந்தி மீண்டும் அவளை முத்தமிட போக அவனின் நெருக்கம் அவளையும் சூடாக்க போதை தரும் விழிகளில் கண்களில் போதை வழிந்தோட அவன் கண்ணோடு கண்ணை கலக்க விட்டாள்..
முழு போதை இழந்த அவளும் அரை போதை இழந்த அவனும் மேலும் முன்னேற துடிக்க தீடிரென என்ன யோசித்தானோ அவளை விட்டு விலகி நடக்க தொடங்கினான்..
சம்யூவோ விலக போனவனின் கையை விடாமல் பிடித்து எழுந்தவள் அவனது தோளில் சாய்ந்து கொள்ள அவனோ, " ஹே விடு டி போ இங்கிருந்து".. என்று விரட்டினான்..
அவளோ விடாமல், " பயந்தாகொள்ளி நீ என்ன பெரிய இவனா ..சும்மா ஓவரா பண்ற??..மன்னிப்பு கேட்க வந்தா இன்சல்ட் பண்ற..என்னை என்ன டா பண்ணின "...என்று அவள் கேக்க
"ஹ்ம்ம் கிஸ் பண்ணினேன்..போ "..என்க
"ஹே யார் நீ என்னை கிஸ் பண்ண??.." என்று அவள் கத்த
அவனோ , "எதுக்கு இப்போ கத்தற??"...
"அப்போ கிஸ் பண்ணில இப்போ கிஸ் பண்ணு இல்லாட்டி கத்துவேன்".. என்று அவனது தோளில் தொங்கி கொண்டு உளறி கொண்டு வர அவனும் அவளை தாங்கி கொண்டே அவளோடு நடந்து வந்து கொண்டு இருந்தான்..அவளை விட்டால் அவள் விழுந்து விடுவாள் என்றே அவன் தாங்கி இருக்க அவளோ அவனை விடாமல் கழுத்தில் தொங்கி கொண்டு வந்தாள்..
அவனோ , "உனக்கு என்னமோ ஆகி போச்சு "..என்று பதில் கூற
"ஆமாம் நீ தான் என்னை என்னவோ பண்ணின..உன்னை பார்த்ததில் இருந்து தான் நான் இப்படி ஆகிட்டேன்".. என்று மீண்டும் கத்த அதற்குள் அவளது அறை வர அங்கே கூட்டி சென்று கதவை திறக்க முற்பட கதவை திறக்க முடியவில்லை
அவளிடம் , "சாவி எங்கே "..என்று அவன் கேட்க
"என்கிட்ட இல்லை..இதோ பாரு".. என்று கைகளை விரித்தும் உடலை நெளித்தும் காட்டினாள்..
அவனோ தலையில் அடித்து கொண்டு அவனது நிதானம் இழக்கும் முன் அறைக்குள் சென்று படுக்க வேண்டும் என்று நெனைத்தவனுக்கு இவளை தனியாக விடவும் மனமில்லை..அங்கே சுற்றி முற்றி பார்த்தவனுக்கு அவளது தோழிகள் யாரும் கண்ணுக்கு தட்டுப்படவில்லை...
அதற்குள் யோசித்து கொண்டே அவளை இழுத்து கொண்டு வந்தவனுக்கு அவனது அறை வர கதவை அவன் திறந்து அவன் உள்ளே செல்லும் அவள் உள்ளே நுழைய பின்னால் வந்தவன் கதவை அடைத்து அவளை பார்க்க இந்நேரம் அவன் கழுத்தில் மாலையாக தொங்கி கொண்டு வந்தவள் உடை விலகி அவனை பித்து பிடிக்க வைத்து கொண்டு இருந்தாள் சம்யூ..
அவளோ மையலாக அவனை பார்க்க ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி எடுத்து வைத்து அவளை நோக்கி அவன் வர போதை சொக்கும் விழிகளில் இருந்த அவள் ஒரு எட்டு முன்னோக்கி வைத்து அவன் மீதே விழுந்தவள் , "தண்ணீர் வேண்டும்".. என்று குளர அவனோ அவள் மேல் பொங்கும் தாபத்தை அடக்கி அருகில் இருந்த நீரை எடுத்து கொடுத்தான்..
அந்த நீரை வாங்கி அவளோ குடிக்கவும் குளிக்கவும் செய்ய மெல்லிய ஷிபான் சாரியில் நீர் பட்ட இடமெல்லாம் அவன் கண்களுக்கு அதீத போதை தர அதே சமயம் அவனுக்குள் சென்ற போதையும் நன்றாக வேலை செய்து அவனை மேலும் கட்டுப்படுத்த இயலாமல் மேலும் ஒரு அடி அவளை நோக்கி வைக்கும் முன் சம்யூ அவனது சட்டையை பிடித்து தன் அருகே இழுக்க இழுத்த விசையில் பின்னால் இருந்த கட்டிலில் இருவரும் சரிந்தனர்..
போதையில் மிதந்த அவர்களுக்கு காம போதையும் பித்து பிடிக்க சம்யூவோ அவனது நெருக்கத்தை உணர்ந்தாலும் அவனிடம் மறுப்பேதும் தெரிவிக்காமல் இருக்க அவனுள் சென்ற போதை நன்றாக வேலை செய்ய அவனது சித்தம் மறந்து பெண்ணவளின் மீது காம போதை கிளர்த்து எழ ஆடை விலகிய அவளை போதை ஊறும் விழிகளில் மேய்ந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற துடித்து அவள் மீது படற அவளிடம் இருந்து மறுப்பேதும் வரவில்லை..
ஒரு நொடி ஆழ்ந்து அவள் முகத்தை கண்டவன் சொக்கும் விழிகளோடு அவள் இருக்க அதன் பிறகு ஒன்றும் யோசிக்கவில்லை போதையினால் சித்தம் மறந்த பெண்ணுடன் கூடலில் முத்து எடுக்க தொடங்கினான்..விடியும் வரை முத்தெடுத்து கொண்டு
