ஸ்வரம் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 6

அதை கேட்டவளோ, " சீ என்ன வார்த்தை பேசிட்டு இருக்க என்னை விடு"..

" நான் உன்னை விட முடியாதுன்னு சொன்னா??"..என்று தன் முகத்தால் அவளது கழுத்து வளைவில் புதைந்து அவன் கேட்டு அவனது சூடான மூச்சுகாற்றால் அவளது கழுத்தை அவனது உதட்டால் நிமிண்டி கொண்டே அவன் கேட்டான்..

" சீ என்னை விடு அப்புறம் அகில உலக நாயகன் ஒரு பொண்ணு கையால அடி வாங்கினான்னு பேர் நாளைக்கு பேப்பர்ல வரும் .." என்க

அதை கேட்ட அவனோ புருவத்தை தூக்கியபடி " ஓஹோ ஒரு பொண்ணா இல்லையே என் பொண்டாட்டி தானே அதுவும் நான் தொட்டு தாலி கட்டின என் பொண்டாட்டி " என்று மெல்லிய குரலில் கூறி கொண்டே அவளது முடியை அளந்தான்..

" தயவு செய்து பொண்டாட்டின்னு சொல்லாத அந்த வார்த்தையை கேட்டா என் காது கூசுது உனக்கு எல்லாம் என்னை பார்த்தா எப்படி தெரியுது?? எனக்கு உன்னை பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா?? அப்புறம் எதுக்கு இந்த டிராமா ?? பிடிக்காத ஒரு கல்யாணம் அதுவும் பொய் சொல்லி எதுக்கு??? மூணு மாசத்துக்கு முன்னாடி அன்னிக்கு என்ன நடந்தது சொல்லு?? எதுக்காக இப்படி பண்ற?? நான் வேறொருத்தனை காதலிச்சுட்டு இருக்கேன் என் மனசில அவன் தான் இருக்கான்".. என்க

அதை கேட்டவனோ , " அப்படி அவன் மனசில இதோ நான் கட்டின தாலியும் உனக்கு நான் வைச்ச செந்தூரத்தையும் மீறி நீ என் மார்பில சாஞ்சு நீ இருக்கும் போது உனக்கு ஒரு நொடி அவன் நினைப்பு உண்மையா வந்தா கொஞ்சம் அவனை ஒதுக்கி வை எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை நீ அவனை ஒதுக்கி வைக்கிறதில் ..இல்லை என்கூட நீ இருக்கும் போது நீ அவனை நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை..யூ சி நீயே சொல்லிட்ட நான் ஒரு வில்லன்னு சொல்லிட்ட சோ காதலிச்சான் கட்டி பிடிச்சான்னு சொல்லிட்டு பேசிட்டு இருக்காத எப்படி இருந்தாலும் நான் உன் கண் பார்த்து பேச உன்னை இப்படி கல்யாணம் பண்ணிக்கல..உனக்கு எப்படியோ நான் உன்னை என்னோட மனைவியா நினைச்சு தான் நான் உனக்கு தாலி கட்டி இருக்கேன் எப்படி மனைவி நீ என்னோட மனைவின்னு அதை முதல்ல உன் மைண்ட்ல பிக்ஸ் பண்ணிக்கோ உனக்கு ஒன்னும் அவ்ளோ என் முகம் உனக்கு பிடிக்காத மாதிரி எனக்கு தெரியல அது தான் எல்லா பிமியர் ஷோவும் வந்து பார்த்துடறீங்களே சோ அப்படி நினைச்சுக்கோ இப்போ நமக்கு பிரஸ்ட் ந்யட் ஷோ நடக்க தான் போகுது அதுக்கு உன் மனசை தயார்ப்படுத்திக்கோ அண்ட் இத்தனை வேலை பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன்னா உன்னை ஷோகேஸ்ல வைச்சு அழகு பார்க்கவோ இல்லை நீ வேற ரூம்ல படுக்கவோ இல்லை இதோ இந்த சோபாவில் படுக்கவோ இல்லை அண்ட் அந்த மாதிரி சில்லி திங்க்ஸ் பத்தி எல்லாம் யோசிக்க கூட செய்யாத நீ இப்போ மிசஸ் ஆர்யன் அது போல தான் இருக்கன்னும் நீ இருந்து ஆகனும்" என்று நடக்க இருப்பதை முடிவாக கூறியவனை அதிர்ந்து பார்த்த அவளது விழிகளில் தன் இதழ்களை பதிக்க என்ன மனுசன் இவன் என்ற எண்ணம் அவளுள் எழாமல் இல்லை..

" அப்போ உன் இஷ்டம் மட்டும் தானா உன்னை போய் நல்லவன்னு நினைச்சேனே".. என்று அவன் பேசியதில் அதிர்ந்து அவள் கூற

அதை கேட்டு சிரித்த அவனோ, " நான் ஒன்னும் உன்னை அப்படி நினைக்க சொல்லலையே ..நான் வில்லன் தான் மிசஸ் ஆர்யன் எனக்கு மத்தவங்க பீலிங்ஸ் பத்தி கவலை இருக்காது அண்ட் எதை பத்தியும் கவலை இருக்காது " என்று கூற அவளோ சுற்றி முற்றியும் பார்த்தாள் அந்த அறையை விட்டு அவள் வெளியே சென்று ஓடவும் முடியாது அப்படி ஓடினாலும் ஹல்க் போல இருக்கும் அவன் அவளை பிடித்து கொள்வான் ஆனால் நான் ஏன் இப்படி ஒரு முட்டாளா இருக்கேன் என அவள் யோசிக்க,

" என்ன நாட்டிய பேரொளி ரொம்ப யோசிச்சிட்டு இருக்க".. என்க

அதை கேட்டு முறைத்த அவளோ, " என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?? நாளைக்கே மீடியால உன்னை பத்தி என்னால சொல்ல முடியும் ".. என்க

அதை கேட்டு அவளது இடையை அழுத்தமாக பிடித்தவன் நொடி பொழுதில் அவளை மஞ்சத்தில் தள்ளியவன் , " இதையும் சொல்லிக்கோ "..அவள் மீது விழுந்தான்..

அதில் அதிர்ந்தவள் , "நான் இவ்ளோ சொல்லியும் நீ இப்படி செய்யற?? " என கேட்க

"நாளைக்கு மீடியால சொல்ல கண்டென்ட் வேணாமா??" என அவனது புருவத்தை தூக்கியவன் அவளது அதிர்ந்த முகத்தை பார்த்து, " இதுக்கு மேல என்னால உன்கூட பேசிட்டு இருக்க முடியாது உனக்கு ரொம்ப பிடிக்கல அப்படின்னா கண்ண மூடிக்கோ "..என்று குறும்புத் தனமாக கூறிய ஆர்யன் அவள் மீது ஆலிங்கனம் செய்ய துவங்கினான்..

அவளது இதழோடு இதழ் பொருத்தி துடிக்கும் இதழ்களை தனது தடித்த பருமனான இதழால் கவ்வியவன் அவளது மேல் சட்டையும் எதற்காக என அதையும் கலைந்து தெரிந்து அவளை கலங்கிய கோலமாக மாற்றி அதில் இன்பம் கண்டு பெண்ணின் மனதை அந்த நொடி அவன் புரிந்து கொள்ளவில்லை..அவனுக்கு புரிய வேண்டும் என்று தோன்றவில்லையோ என்னவோ?? தன் உடைகளையும் கலைந்து அவள் மீது படற ஆரம்பத்தில் அவனது செய்கை அவளுக்கு கண்ணீரை வர வைத்தது ஆனால் அவன் முன்னே அழக்கூடாது அழுது தான் பலவீனம் அற்றவள் என்பதை காட்டக்கூடாது என உள்ளே இழுத்துக் கொண்டாள்..

எப்படி இருந்தாலும் தாலி கட்டியவன் தானே என அவள் நினைக்க அந்த நினைப்பே அவளை சுட்டுக்கொன்றது அவன் கூறியது போல அவளை நினைக்க வைத்து விட்டானே என அவள் எண்ணினாள் அவனோ எதை பற்றியும் கவலை இல்லாமல் தன் இதழ்களால் அவளது தேகம் எங்கும் அர்ச்சனை செய்தவன் பேச்சில் உள்ள காரத்தை போல செயலில் காட்டவில்லை என்பதுதான் உண்மை அவளை பூவை விட மென்மையாக தான் கையாண்டான் அவளுக்கும் இதில் விருப்பம் இல்லை என அவள் கூறினாலும் அவனது லேசான தொடுகை அனைத்தும் அவனது சிறு சிறு சீண்டல்களும் அவளை உணர்ச்சிப் பிரவாகத்தில் கொண்டு சென்றது என்பதே உண்மை அவளும் மெல்ல அவனது ஆளுமைக்குள் அடங்கி போனாள் அதற்காக அவள் மனதை அவளே உன் இஷ்டப்படி நீ செய் நான் என்னோட வேலையை கண்டிப்பா காட்டுறேன் மனதில் எண்ணிக்கொண்டு அவனோடு இயைந்து போனாள்..

அவன் இப்படி செய்து விட்டானே என்பதைவிட அவளுக்கு அந்த கூடல் அவ்வளவு பிடிக்காமல் எல்லாம் இல்லை அவளும் இயைந்து தான் போனாள் அதை உணர்ந்து கொண்டவன் மேலும் முன்னேறி அவளை தன்னவளாக்கிக் கொண்டான்..

அங்கே அழகான கூடல் ஒன்று நிகழ்ந்து இருக்க அவளை நொடிப்பொழுதும் விடமாட்டேன் என்பது போல தன் மார்பில் போட்டுக் கொண்டு அவன் துயில் உறங்க அவளது கண்களில் கண்ணீர் கரித்தது என்னை இப்படி நாசம் ஆகிட்டானே என தானும் அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்தோமே என எண்ணி தன்னை தானே வெறுத்து அதன் பழியை அவன் மீது போடும் விதத்தில் அவள் நினைக்க அப்பொழுது அதை கண்டு கொண்ட அவன் அவள் முகத்தை அந்த இருட்டு அறையிலும் ஆழ்ந்து பார்த்து , "என்ன பீலிங் ஆஹ் இவ்வளவு நேரம் நீ ரொம்ப வருத்தப்பட்ட மாதிரியே எனக்கு தெரியலையே நீயும் என்ஜாய் பண்ண மாதிரி தான் இருந்தது அதனால இந்த சிம்ப்பத்தி எல்லாம் என்கிட்ட வேண்டாம் தூங்குற வழிய பாரு".. என்று கூறியவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான் ஒரு சில மணிநேரம் உறக்கத்தை தொலைத்து அவளும் அவனது மார்பிலேயே உறங்கிப் போனாள் விதி அவளுக்கு இவனைத்தான் விதி இருக்கிறதோ என்னவோ அவனும் எதற்காக வெளியே நாயகன் வேஷமும் உள்ளே வில்லன் வேஷமும் இட்டு தன்னை வதைக்கிறானோ அவர்கள் குடும்பத்தின் மீதுள்ள பழி வெறியை தன் மீது வைத்து தீர்த்து கொள்கிறாளோ என்று கூட அவள் எண்ணிக்கொண்டாள்.. எது எப்படியோ திருமணமும் முடிந்து இருவரின் மனமும் இணையாமல் அவனின் விருப்பத்தின் பேரில் எல்லாமே சுபமாக நிகழ்ந்து தாம்பத்திய உறவுக்குள் இருவரும் அடியெடுத்து வைத்து விட்டனர்..

ஸ்வரம் இசைக்கும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top