ஸ்வரம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 5

"வாட் அப்போ பொய் சொன்னியா அப்போ அந்த அங்கிள் பொய் சொன்னாரா?????..." என தங்கள் குடும்ப மருத்துவரும் பொய் சொன்னாரா என நம்ப முடியாமல் அவள் வினவ

"ஆமாம்".. என்று கூறி இது என்ன கேள்வியா என்பது போல அவளது கழுத்து வளைவில் புதைந்து அவளது வாசத்தை அவன் நுகர்ந்தான் ஆர்யா..அவனை பொறுத்தவரை அது முக்கியமான கேள்வியே அல்ல அவனுக்கு வேறு வேலைகள் இருக்கின்றவனே அப்படி இருக்க அவனது வலிய கரம் அவளது இடையை வளைத்து அவளது கழுத்து வளைவில் இருந்து தாடை நோக்கி அவனது பயணம் இருந்தது..

"சீ என்னை விடு என்ன சொல்ற நீ அப்போ பக்கா பிளான் பண்ணி தான் என்னை தூக்கி இருக்க??".. என அவனை விலக்கி அதிர்ந்த விழிகளோடு அவள் கேட்டாள்..

"இல்லையே தாலி கட்டி தானே கூட்டிட்டு வந்து இருக்கேன்".. என்று நக்கல் வழிந்த குரலில் கூற,

"உனக்கு அசிங்கமா இல்லை??".. என அவள் மீண்டும் மீண்டும் கேட்க அவனுக்கு அவளை தன் அருகில் வைத்துக்கொண்டோம் என்ற எண்ணத்தை மீறி அது வரை இருந்த மனநிலை மாறி ஆத்திரம் துளிர் விட துவங்கியது அவனிடமிருந்து விடுபட போராடியவளை பிடித்து இழுத்தவன், "என்ன டி நானும் பார்த்திட்டே இருக்கேன் அசிங்கமா இருக்கு அருவருப்பா இருக்குன்னு எது டி அசிங்கம் எது அசிங்கம்??? இதுவா இல்லை இதுவா??"... என்று கூறி அணைக்க அவனது கரங்கள் அவளது உடலை வலம் வர அதை கண்ட அவளோ , "சீ என்னை விடு இவ்வளவு கேவலமான வேலையை செய்த உன்னை பார்க்கவே எனக்கு அசிங்கமா இருக்கு எதுக்கு இப்படி செஞ்ச நானும் மிஹூவும் லவ் பண்றோம்னு உன்கிட்டேயே நான் சொல்லியுமா இதை நீ செஞ்ச??"..

"நீ சொன்னதுனால தான் செஞ்சேன்..ஆமாம் டி அப்படி என்ன டி அவன் கிட்ட இருக்குன்னு அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க??? என்கிட்ட இல்லாதது??".. என என்கிட்ட இல்லாதது என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வரும் போது அவனது கண்கள் வெறுப்பை கக்கி இருந்தன ..

அதை கண்டு அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள் , "அவன் உன்னை விட நல்லவன் இதோ உன்னை மாதிரி கேவலமான வேலைகளை அவன் செய்ய மாட்டான்".. என்க

இங்கே இவனுள் ஆத்திரம் கொதித்தது..அதுவரை அவளை கண்டது முதல் அவள் தாலி கட்டியது வரை எல்லாமே பிளான் செய்து அவன் இதுவரை செய்து இருக்க இதோ இவளின் மனதில் எழும் கேள்விகள் என்னவோ அவனை கோபம் கொள்ள தான் வைக்கிறதோ??

என்ன இருந்தாலும் நாடறிந்த நடிகன் அவன் அவன் பெயரை டாட்டூ குத்தும் பெண்கள் பலர் இருக்க போயும் போயும் இவளை திருமணம் செய்து இருக்கிறோம் என அவன் நொடி பொழுதில் எண்ணியவன் உடனே தன் எண்ணத்தை மாற்றி இவள் என்னுடையவள் எனக்கானவள் என எண்ணி தன் எண்ணத்தை மாற்றி தன் அணைப்பிலேயே நின்று கொண்டு அவள் இது போல பேசவும் அவனுள் ஏதோ ஒன்று கிளர்த்து எழுந்து அவள் இடையில் அவன் வைத்திருந்த கைக்கு அழுத்தம் கொடுத்தான்..

ஒரு நொடி இவள் அதிர அவனது கைகள் அவளது முகத்தில் கோலமிட்டு கொண்டே, " நான் உனக்கு யார்??" .. என்று கேட்க,

" எனக்கு நீ யாருமில்லை என்னை பொறுத்தவரை வெளில ஹீரோ வேஷம் போட்டு நடக்கிற ஒரு வில்லன் நீ" என்று ஆத்திரத்தில் அவள் கூறினாள்..

அவனோ அவளை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே அவனது விரல்கள் அவளது கோபத்தால் துடிக்கும் அதரங்களில் விளையாடியவன் , "வில்லனா??? நானா??? அப்போ சரி ஒன்னும் பிரச்சனை இல்லை " என்று கூறியவன் எதுவும் பேசாமல் தன் உடலோடு அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கியவன் தன்னை விட உயரம் குறைவான அவள் முகம் நோக்கி குனிந்தான்..

அவளது அதிர்ந்த முகத்தை பார்த்துக்கொண்டே அவளது முகம் நோக்கி குனிந்தவன் நொடி பொழுதும் யோசிக்காமல் அவளது அதரங்களை அவன் வசமாக்கினான் அவனது தடித்த இதழ்கள் அவளது சிவந்த இதழ்கள் அதிலும் துடித்து கொண்டிருக்கும் அவனது இதழ்களை அவனது வசமாக்கி கொண்டிருப்பவனிடம் இருந்து விடுபட முடியாமல் அவள் துடித்து கொண்டிருந்தவளுக்கு ஆரம்பத்தில் அதிர பின் அவனது ஆளுமைக்குள் அவள் அடங்கி போகிறோமே என்ற எண்ணம் எழுந்தது..

ஆம் அவனது இதழ்கள் அவளது இதழ் நீரை உறிஞ்சு எடுக்க அவள் ஆரம்பத்தில் அவனிடமிருந்து விலக முயன்றாலும் பின் அவளால் இயலவில்லை அவன் பேரெடுத்த நடிகன் என்று அவள் அறிவாள் அவனது சினிமா என்றால் போதும் அன்னம் ஆகாரம் இல்லாமல் அவளும் அவளது தங்கை ஷிவானியும் பார்ப்பார்கள் அந்த அளவுக்கு அவன் மீதும் அவனது வசீகரிக்கும் முகத்தின் மீது அவனது நடிப்பின் மீது அவன் அவனது நாயகிகளை காதலிக்கும் சீன்களிலும் அவன் பேசும் வசனத்திலும் அவன் எதிராளிகளை பந்தாடும் தருணங்களிலும் நாயகிகளின் இதழ் உறிஞ்சும் நேரத்திலும் அவளும் அவள் தங்கையும் வாயை பிளந்து பார்த்து இருக்கிறார்கள் அவன் அவர்களது குடும்பத்தில் இருந்து விலகி இருந்தாலும் அவனது இயல்பான குணம் அவளது பெற்றோர் அத்தை மாமா பேசி அவள் அறிந்து இருந்தாலும் நடிப்பில் அவனை மிஞ்ச முடியாது என்பது அவளது தனிப்பட்ட கருத்து அவனது திருட்டுத்தனமான ரசிகையும் கூட அப்படிருக்க அவனது அருகே வர கூட அவனது ரசிகர்கள் தவமிருக்க அவனது அருகாமை அவளுக்கு நிரந்தரமாக கிடைத்தும் அவளால் அதை ரசிக்க முடிந்தும் முடியாமலும் திணறி கொண்டிருந்தாள்..

அவளது திணறலை அவன் உணர்ந்தாலும் அவளை விடாமல் இதழ் ஒற்றியவனுக்கு தேன் குடிக்கும் வண்டு போல மாறியவன் மேலும் முன்னேறி அவளது இடையை வளைத்து அவள் இடையில் கோலமிட்டவனுக்கு அவள் அணிந்து இருந்த உடை தடையாக இருக்க அவனது விரல்களால் அவளது இடை தாண்டி கீழே செல்ல முடியவில்லை அதனால் அவள் அணிந்து இருந்த லெகஹங்காவின் பாவாடை நாடா அதற்கு தடையாக இருக்க நாடாவை சட்டென்று அவிழ்த்து விட்டான்..

அதை எதிர்பாராத அவளோ அதிர்ச்சியில் உறைந்து மெல்ல கீழே குனிந்து அவன் பார்வைக்கு விருந்தாகாமல் கீழே குனிந்து தன் மானத்தை அவனிடமிருந்து காக்க கூட அவளால் முடியவில்லை.. அதற்கு அவன் விடாமல் அவன் இருக்க
அவனை நிமிர்ந்து அவள் பார்க்க அவன் பார்வையில் எந்த விதமான உணர்வுகளும் வெளிப்படுத்தவில்லை கைத்தேர்ந்த நடிகனுக்கு நடிக்க தெரியாதா?? அவளது வழுவழுப்பான இடையை தாண்டி அவன் விரல்கள் அவளது அடிவயிற்றில் நர்த்தனம் ஆட இவள் தான் கூசி சிலிர்த்தாள்..நல்ல வேலையாக அவள் உள் பாவாடை மெலிசான துணியில் அணிந்து இருந்தாள் அதுவும் அணிந்து இருப்பதே தெரியாத என்ற தோரணையில் இருக்கும் என்பதால் அவள் அதை அணிந்து இருக்கிறாள் என சமாதானம் கொள்ளவும் அவளால் முடியாது..

இவள் ஒன்றும் ஆண்களே அறியாத வீட்டுக்குள் அடைத்து வளர்த்த கைப்பாவை அல்ல ஆனாலும் இவனது தொடுகை அவளை தாக்க இரண்டு அடி தூரத்தில் அவனுடன் வீர வசனம் பேசியவள் இவளா என்பது போல அவள் மனம் தள்ளாடி அவனது கை சித்து விளையாட்டில் இறங்கியது..

அவனது விரல்களின் ஸ்வரத்தால் அவளது பாவாடை அவிழ கிட்டத்தட்ட அவன் முன்னே பாவாடை இல்லாத நிலையில் நின்று கொண்டு இருக்க அவளோ ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து இனியும் விட்டால் அவன் தன் வேலையை காட்டி விடுவான் என எண்ணி, " நீ என்ன செய்யறன்னு உனக்கு தோணுதா என்னை விடு எனக்கு பிடிக்கல"..என அவனது மார்பில் அவனால் அவனது செய்கையால் அவன் மார்பில் புதைந்து இருந்த அவள் கூற, " அதை கேட்ட அவனோ , "நான் என்ன செஞ்சிட்டு இருக்கேன்னு இத்தனை நேரமா உனக்கு தெரியலையா இல்லை அனுபவிச்சிட்டு இருந்தியா இத்தனை நேரம்?? நான் சொன்னா தான் உனக்கு தெரியுமா வேணும்னா நான் சொல்றேன் ".. என்றான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top