அனைவரும் வருக
 
Share:
Notifications
Clear all

அனைவரும் வருக

வணக்கம் நண்பர்களே..

 

    நம்ம  udhra Tamil novels தளம் இந்த புத்தாண்டில் புது விதமா தயார் ஆகி இருக்கு..  சைட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. உங்களுக்கு எல்லாம் பிடிக்கும்னு நினைக்கிறேன்.. இனி தொடர்ந்து என்னுடைய பழைய, புதிய கதைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும்.. நீங்கள் மகிழ்ச்சியாக என்னுடைய கதைகளை படிக்கலாம்..

 

எப்போதும் எனக்கு கொடுக்கும் உங்கள் ஆதரவை இப்போது என்னுடைய இந்த புதிய தளத்திற்கும் தரணும்னு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்..

 

அப்புறம், உங்களுக்காக ஒரு அம்மணி சைட்ல இருக்காங்க.. நீங்க உள்ளே போனால் உங்களை வரவேற்க அவங்க wait பண்றாங்க.. போய் பார்த்திட்டு வாங்க..

 

மீண்டும் ஒரு முறை கூட உத்ரா தமிழ் நாவல்கள் தளத்திற்கு வருகை தந்து இருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.. நன்றி

 

இப்படிக்கு

 

உத்ரா சித்தார்த் 

 

No threads were found here

error: Content copy warning!!
Scroll to Top