About us

உத்ரா சித்தார்த் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

“Connecting your World with our Words – உங்கள் உலகை எங்கள் வார்த்தைகளால் அழகாக்கும் ஓர் பயணம்… எழுத்துக்களின் வழியே இதயங்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி!

நீங்கள் காதல் கதைகளின் தீவிர ரசிகரா? உணர்ச்சிகரமான தருணங்களும், யதார்த்தமான வாழ்வியலும் கலந்த நாவல்களைத் தேடுபவரா? குடும்ப நாவல்களை தேடுபவரா?? சமூகத்தில் நடக்கும் அவலங்களை கதைகள் வழியே படிக்க விரும்பும் நபரா?? controversy கதைகளை விரும்பி படிப்பவரா?? இல்லையென்றால் anti hero நாவல்களை விரும்பும் நபரா?? அப்படியென்றால், எங்கள் உத்ரா சித்தார்த் தமிழ் நாவல்கள் தளம் உங்கள் வாசிப்பு தாகத்திற்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும்..

இது போல பல புதிய படைப்புகளுக்கு எங்களோடு தொடர்ந்து இணைந்திருங்கள்..

error: Content copy warning!!
Scroll to Top